Nagapattinam

News March 29, 2026

நாகை: நேரடியாக மோதும் திமுக – அதிமுக

image

நாகை மாவட்டத்தின் 3 தொகுதிகளில், வேதாரண்யம் தொகுதியில் மட்டும் திமுக – அதிமுக நேரடி களம் காண உள்ளது. வேதாரண்யத்தில் திமுக சார்பில் மா.மீ. புகழேந்தி, அதிமுக சார்பில் MLA ஓ.எஸ். மணியனும் நேருக்கு நேர் மோத கூடிய நிலையில், இந்த தொகுதி மாவட்ட அரசியலில் முக்கிய கவனம் பெற்றுள்ளது. மேலும் வேதாரண்த்தை இம்முறை கைப்பற்றாவிட்டால், அனைவரும்கட்சியில் நீக்குவதாக முதல்வர் எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.

News March 29, 2026

நாகை தொகுதியில் மமக தலைவர் ஜவாஹிருல்லா போட்டி!

image

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில், நாகை சட்டமன்ற தொகுதியில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா போட்டியிடுகிறார். இக்கூட்டணி சார்பில் பாபநாசம் தற்போதைய எம்எல்ஏ-யான வலுவான வேட்பாளராக அவர் களம் இறங்கியுள்ளார். மேலும் இவர் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடுகிறார்‌‌.

நாகை மாவட்டம் – ஓர் பார்வை

image

1. கோட்டங்கள் – 2 (நாகை, வேதாரண்யம்)
2. தாலுகா – 4 (நாகை, வேதாரண்யம், திருக்குவளை, கீழ்வேளூர்)
3. ஊராட்சி ஒன்றியங்கள் – 6
4. வருவாய் கிராமங்கள் – 236
5. நகராட்சி – 2 (நாகை, வேதாரண்யம்)
6. பேரூராட்சிகள் – 4 (வேளாங்கண்ணி, தலைஞாயிறு, திட்டச்சேரி, கீழ்வேளூர்)
இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News March 29, 2026

நாகையில் 75.5 லட்சம் பறிமுதல் – ஆட்சியர்

image

நாகை மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘நாகை மாவட்டத்தில் 3 சட்ட மன்ற தொகுதிகள் உள்ள. இந்த தொகுதிகளில் கடந்த 15ஆம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிகளில் அமலில் உள்ளது. இதில், 27, பறக்கும் படை, 27 தேர்தல் கண்காணிப்பு குழுவினரால் 24 மணி நேரமும் வாகன நடைபெற்று வருகிறது. அவ்வாகையில் நேற்று இதுவரை 72.5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது என தெரிவித்தார்.

error: Content is protected !!