India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையில், சட்டமன்ற தேர்தல்-2026-ஐ முன்னிட்டு தேர்தலை கண்காணித்திட அமைக்கப்பட்ட பறக்கும் படைக்குழுக்கள், நிலையான கண்காணிப்புக்குழுக்கள், வீடியோ கண்காணிப்புக் குழுக்கள் ஆகியவற்றை, நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதிக்கு செலவின பார்வையாளர் (Expenditure Observer) நர்சிங்குமார் கல்கோ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வேளாங்கண்ணி-இராமநாதபுரம் பஸ்ஸில் தொலைந்த கைப்பையை, ஆய்வாளர் செல்வி தலைமையில் எஸ்.ஐ.ஜெயச்சந்திரன் உள்ளிட்ட போலீசார் விரைந்து தேடி கண்டுபிடித்தனர். திருத்துறைப்பூண்டி அருகே சென்ற பஸ்சை ட்ராக் செய்து சுமார் 2 மணி நேரத்தில் பையை மீட்டனர். அதில் இருந்த அரை பவுன் தங்க நகை மற்றும் ரூ.10,000 பணத்துடன் உரியவரிடம் ஒப்படைத்தனர்.

நாகை மாவட்டத்தில் நேற்று (மார்ச் 31) இரவு 10 மணி முதல், இன்று (ஏப்ரல் 01) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

சமீப காலங்களில் காலாவதியான & தவறான மருந்துகள் காரணமாக உயிரிழப்புகளும், பக்கவிளைவுகளும் ஏற்படுகிறது. நீங்கள் பயன்படுத்திய மருந்தினால் ஆபத்து இருப்பதாக உணர்ந்தால், தாமதிக்காமல் 1800-180-3024 என்ற எண்ணில் புகார் செய்யவும். இந்த புகாரின் மூலம், குறிப்பிட்ட மருந்து ஆய்வு செய்யப்பட்டு, குறைபாடு இருப்பின் அந்த மருந்து தடை செய்யப்படும் (அ) அபராதம் விதிக்கப்படும். ஷேர் பண்ணி விழிப்புணர்வு ஏற்படுத்துங்க!
Sorry, no posts matched your criteria.