India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3.ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091
இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

நாகை மாவட்டத்தில் நேற்று 8 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். நாகப்பட்டினத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் 2 பேர், சுயேட்சை 2 பேர் என 4 வேட்பாளர்களும் கீழ்வேளூர் தனி தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஒருவர் மற்றும் வேதாரண்யம் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் 2 பேர் மற்றும் ஒரு சுயேச்சை வேட்பாளர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த தகவலை நேற்று மாலை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

நாகை மாவட்டத்தில் இன்று (மார்ச் 30) மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு மதுபான கடைகள் இயங்காது என்று மாவட்ட ஆட்சியர் பி.ஆகாஷ் தெரிவித்துள்ளார். மேலும், தடையை மீறி மதுபானங்கள் விற்பனை செய்தாலும், கடையை திறந்து வைத்திருந்தாலும் விற்பனையாளர் மற்றும் மேற்பார்வையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

நாகை மாவட்டத்தில் நேற்று (மார்ச் 30) இரவு 10 மணி முதல், இன்று (மார்ச் 31) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

Sorry, no posts matched your criteria.