India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

விசிக தலைவர் திருமாவளன் சில நாட்கள் முன் 8 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளிட்டார். அதில், நாகையின் தற்போதைய MLA ஆளூர் ஷாநவாஸ் உட்பட 3 MLA-க்கு சீட் வழங்கவில்லை. இந்நிலையில் SM மற்றும் அரசியல் வட்டரத்தில் ஷநவாஸ்க்கு சீட் இல்லதது பெரும் சர்ச்சையும் விவாதத்தையும் கிழப்பிய நிலையில், MLA அறிக்கை வெளியிட்டார், அதில், தலைமையின் முடிவை ஏற்பதே அறம் என தெரிவித்து, சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

நாகை, வடக்கு நல்லியாந்தோட்டத்தை சேர்ந்தவர் காளிமுத்து(28). இவர் நேற்று நாகை – திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் பனைமேடு பகுதியில் பைக்கில் சென்றுள்ளார். அப்போது நாகை நோக்கி வந்த அரசு பேருந்து பைக் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயமடைந்தவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த கீழ்வேளூர் போலீசார் சம்பயிடத்திற்கு விபத்து குறித்து வழக்கு பதிந்துள்ளனர்.

நாகை ரயில் நிலையத்தில் காரைக்காலில் இருந்து வேளாங்கண்ணிக்கு செல்லும் ரயிலில் ரயில்வே பாதுகாப்பு படையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது 2 பேரிடம் 40 சாராயப்பாட்டிகள் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், 2 பேரும் மருந்து கொத்தளம் தெருவை சேர்ந்த அஜித்குமார்(27), செங்குட்டுவன்(35) என தெரியவந்தது. இதனையெடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து, பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

நாகை மாவட்டத்தில் நேற்று ( ஏப்ரல் 01) இரவு 10 மணி முதல், இன்று (ஏப்ரல் 02) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

திருச்சி மக்களே, இனி வக்கீல் ஆலோசனை பெற நீங்கள் அங்கும் இங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை. இதற்காக மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘72177 11814’ என்ற எண்ணிற்கு உங்களது Whatsapp-ல் இருந்து ஒரு மெசேஜ் அனுப்பினால் போதும், சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு போன்றவற்றிற்கு இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!

Sorry, no posts matched your criteria.