News April 2, 2026
நாகை: சாலை விபத்தில் இளைஞர் பரிதாப பலி

நாகை, வடக்கு நல்லியாந்தோட்டத்தை சேர்ந்தவர் காளிமுத்து(28). இவர் நேற்று நாகை – திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் பனைமேடு பகுதியில் பைக்கில் சென்றுள்ளார். அப்போது நாகை நோக்கி வந்த அரசு பேருந்து பைக் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயமடைந்தவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த கீழ்வேளூர் போலீசார் சம்பயிடத்திற்கு விபத்து குறித்து வழக்கு பதிந்துள்ளனர்.
Similar News
News April 20, 2026
நாகை: நேருக்கு நேர் மோதிய பேருந்து – 10 பேர் காயம்

நாகை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திருவாரூருக்கு ஒரு அரசு பஸ் புறப்பட்டு, மஞ்சக்கொல்லை குளம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே தஞ்சாவூரில் இருந்து நாகை வந்த அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக பஸ் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் 10 பேர் காயமடைந்தனர். மேலும் பயணிகளை சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.