Nagapattinam

News April 5, 2026

நாகை: ரூ.2.10 லட்சம் மானியம்!

image

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், செயல்படுத்தப்படும் இலவச மாட்டுக் கொட்டகை அமைக்கும் திட்டத்தில் மாட்டு கொட்டகை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. அதில் 4 மாடுகள் வரை வைத்திருந்தால் ரூ.79,000-மும், 5 முதல் 10 மாடுகள் வரை இருந்தால் ரூ.2.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இதில் பயன்பெற விரும்புவோர் உங்கள் பகுதி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை அணுகலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க.

News April 5, 2026

நாகை: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3,000 உண்டு!

image

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் <>இங்கே கிளிக்<<>> செய்து பதிவு செய்யலாம். ஷேர் பண்ணுங்க

News April 5, 2026

நாகை: இனி WhatsApp-இல் பட்டா, சிட்டா…

image

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது. அதற்கு

1. 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2. WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க.
3. மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்ந்தெடுங்க.
4. நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp-ல் கிடைக்கும்.
5. இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இத்தகவலை SHARE பண்ணுங்க.!

நாகை: அபுதமமுக வேட்பாளர் அறிவிப்பு!

image

தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், நாகை மாவட்டம் வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதியில் வேட்பாளராக M. லிங்கேஸ்வரன் போட்டியிடுவார் என அக்கட்சியின் பொதுச் செயலாளர்
வி.கே. சசிகலா அறிவித்துள்ளார். இதுகுறித்து உங்கள் கருத்தை பதிவிடுங்கள் மக்களே..!

News April 5, 2026

நாகை: பைக் மீது மோதிய கார் – துடிதுடித்து இளைஞர் பலி

image

மன்னார்குடியை சேர்ந்தவர் நிஷாந்த்(35). இவரும் இவரது நண்பருமான பாலசுந்தரம்(40) என்பவரும் நேற்று வேளாங்கண்ணியில் இருந்து நாகை நோக்கி பைக்கில் சென்றபோது, பரவை அருகே எதிரே வந்த கார் பைக் மீது விபத்தி ஏற்பட்டது. இதில் நிஷாந்த் தூக்கி வீசப்பட்டு சம்பவயிடத்திலே உயிரிழந்தார். பாலசுந்தரம் படுகாயத்துடன் அரசு மருத்துவக்கல்லூரியில் அனுதிக்கப்பட்டார். இதுகுறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

News April 5, 2026

நாகை: இளைஞர் தீக்குளித்து தற்கொலை

image

நாகை மாவட்டம் மஞ்சக்கொல்லையை சேர்ந்தவர் விக்னேஷ்(35). இவர் திருமணம் ஆகத நிலையில், வெளிநாட்டில் வேலை பார்த்த இவர், தற்போது சொந்த ஊருக்கு வந்து வேலை தேடி வந்துள்ளார். இந்நிலையில் அவரது தாய், விக்னேஷை வேலைக்கு செல்லுமாறு கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த அவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில் காயமடைந்த மீட்டு மருத்துமனையில் சேர்ந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

நாகை: ரோந்து செல்லும் போலீசார் விவரம்

image

நாகை மாவட்டத்தில், நேற்று (ஏப்ரல் 04) இரவு 10 மணி முதல் (ஏப்ரல் 05) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!