Nagapattinam

News April 6, 2026

நாகை: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு வேண்டுமா?

image

நாகை மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்.
1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்.
2) அல்லது<> pmjay.gov.in<<>> இணையதளத்தில் ரேஷன் & ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
3) விண்ணப்பித்த 10-15 நாட்களில் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News April 6, 2026

நாகை: VAO லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

image

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை கிராம நிர்வாக அலுவலரின் (விஏஓ) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், நாகை மாவட்ட மக்கள் 04365-248460 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!

News April 6, 2026

நாகை: பிறப்பு-இறப்பு சான்று வேண்டுமா? Hi சொல்லுங்க

image

நாகை மக்கள், இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெற அரசு அலுவலகங்கள் அல்லது மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று அலைய வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாடு அரசின் 78452 52525 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ‘Hi’ என்று குறுஞ்செய்தி அனுப்பி, அதில் ‘பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை’ என்பதைத் தேர்வு செய்தால், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் உடனே கிடைக்கும். இதனை SHARE பண்ணுங்க.

News April 6, 2026

நாகை: குடும்பத்தோடு இணைந்த மாற்றுக்கட்சியினர்!

image

நாகை மாவட்டம் பிரதாபராமபுரத்தில் மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகிய 25க்கும் மேற்பட்ட குடும்பங்கள். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் நேற்றிரவு இணைந்தனர்.
தோழர் ராஜா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், டி. செல்வம் கட்சி கொடி ஏற்றி புதிய உறுப்பினர்களை வரவேற்றார். நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். வரும் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளரை ஆதரிக்க உறுதி எடுக்கப்பட்டது.

நாகை: பால் வாகனத்தில் எடுத்து செல்லப்பட்ட ரூ.80,030 பறிமுதல்

image

நாகை மாவட்டம் அருந்தவம்புலம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, உரிய ஆவணமின்றி பால் வாகனத்தில் எடுத்து செல்லப்பட்ட ரூ.80.030 பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து, வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பணம் ஒப்படைக்கப்பட்டது. வரும் 23ஆம் தேதி நடைபெற சட்டமன்ற தேர்தலை ஒட்டி வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள், பணம் கொடுப்பதை தடுக்கும் வகையில் வாகன சோதனை நடைபெற்று வருகிறது.

News April 6, 2026

நாகை: கோயில் கதவை உடைத்து திருட்டு – மர்ம நபர்கள் துணிகரம்

image

நாகை மாவட்டம் தென்னடாரில் முத்துமாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் வழக்கம் போல குருக்கள் நேற்று திறக்க வந்துள்ளர். அப்போது கோயில் கதவின் பூட்டு உடைக்க்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்சியடைந்தார். பின்னர் உள்ள சென்று பார்த்த போது, அம்மனுக்கு அணிவிப்பட்டிருந்த வெள்ளி கீரடம் மற்றும் தங்க தாலி ஆகிவற்றை மர்ப நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து வாயேடு போலீட்சார் வழக்கு பதிந்துள்ளனர்.

News April 6, 2026

நாகை: ரோந்து செல்லும் போலீசார் விவரம்

image

நாகை மாவட்டத்தில், நேற்று (ஏப்ரல் 05) இரவு 10 மணி முதல் (ஏப்ரல் 06) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News April 5, 2026

நாகை: உங்க Phone காணாமல் போனால் கவலை வேண்டாம்

image

நாகை மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <>இங்கு கிளி<<>>க் செய்து செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம். உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!