India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாகை மாவட்டத்தில், நேற்று (ஏப்ரல் 07) இரவு 10 மணி முதல் இன்று (ஏப்ரல் 08) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

நாகை மாவட்டத்தில், நேற்று (ஏப்ரல் 07) இரவு 10 மணி முதல் இன்று (ஏப்ரல் 08) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

நாகை மக்களே, நீங்கள் அடிக்கடி அரசுப் பேருந்துகள் மூலம் பயணம் செய்பவர்களா?. அப்போ இந்த எண்களை நோட் பண்ணி வச்சிக்கோங்க!
1. பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் – 1800 599 1500
2. Luggage தொலைந்து போனால் – 044-49076326
3. ஓட்டுநர் / நடத்துநர் குறித்த புகார் – 1800 599 1500
இந்த தகவல் மற்றவர்களுக்கு பயன்பெற SHARE பண்ணுங்க!

நில உரிமையாளர்களே சிட்டா, புலப்படம் (FMB) மற்றும் அடங்கல் ஆகியவற்றை தனித்தனியாக பதிவிறக்கம் செய்வதற்கு பதிலாக, இனி<

மத்திய அரசு நிறுவனமான BSNL-ல் காலியாக உள்ள Senior Executive Trainee பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 120
3. வயது: 21 – 30
4. சம்பளம்: ரூ.24,900 – ரூ.50,500
5. கல்வித்தகுதி: B.E/B.Tech, CA/CMA
6. கடைசி தேதி: 16.04.2026
7. விண்ணப்பிக்க:<
இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!

நாகை மக்களே, ஏடிஎம் கார்டு வச்சுருக்கீங்களா? ஆர்.பி.ஐ விதிப்படி அப்போ உங்களுக்கு ரூ.50,000 – 10 லட்சம் வரையான (Complimentary Insurance) இலவச இன்சூரன்ஸ் இருக்கு. இதுக்கு நீங்க எந்த காசும் கட்ட தேவையில்லை. உங்க ஏடிஎம் கார்டை மாதம் தவறாம பயன்படுத்தினா போதும். இந்த இன்சூரன்ஸ் இல்லைன்னு சொன்னா <

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. இங்கு அமைக்கப்பட்டுள்ள பறக்கும் படைக்குழுக்கள், நிலையான கண்காணிப்புக் குழுக்கள், வீடியோ கண்காணிப்புக் குழுக்கள் ஆகியவற்றை நாகை சட்டமன்ற தொகுதி செலவின பார்வையாளர் நர்சிங்குமார் கல்கோ பார்வையிட்டார்.

நாகை மாவட்டம், நேற்று திருமருகல் தெற்கு ஒன்றியம், கீழப்பூதனூர் ஊராட்சி மேலப்பூதனூர் சேர்ந்த பிரபு (எ)எஸ்.பிரபாகரன் நாகை சட்டமன்ற வேட்பாளர், தங்க.கதிரவன் முன்னிலையில், திமுகவிலிருந்து விலகி, அதிமுகவில் தன்னை இணைத்து கொண்டார். இந்நிகழ்வில் தெற்கு ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் கழக நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

புதுவை மாநிலத்தில் வருகின்ற 9-ம் தேதி தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை ஒட்டிய தமிழ்நாட்டின் எல்லை பகுதிகளில் இருந்து, 5 கிலோ மீட்டர் தூரம் சுற்றளவில் உள்ள நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகளையும், வருகின்ற 7ம் தேதி முதல் 9ம் தேதி வரை மூட வேண்டும் என்றும், தவறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆட்சியர் ஆகாஷ் எச்சரித்துள்ளார்.

நாகை மாவட்டத்தில், நேற்று (ஏப்ரல் 06) இரவு 10 மணி முதல் இன்று (ஏப்ரல் 07) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
Sorry, no posts matched your criteria.