India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாகை மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
இந்த தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க…

நாகை சட்டமன்ற தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் அறிமுக செயல்வீரர்கள் கூட்டம் திருமருகலில் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திருமருகல் ஒன்றிய திமுக செயலாளர்கள் செல்வ செங்குட்டுவன், ஆர்.டி.எஸ்.சரவணன் முன்னிலை வகித்தனர். இதில் நாகை எம்.பி. வை.செல்வராஜ், திமுக மாவட்ட செயலாளர் என்.கௌதமன் ஆகியோர் தலைமை வகித்து, மமக தலைவர் வேட்பாளர் எம். எச். ஜவாஹிருல்லாவுக்கு ஆதரவு திரட்டினர்.

வேளாங்கண்ணியில் மாதா கோவிலில் நேற்று புனித வெள்ளி கொண்டாடப்பட்டது. இக்கோவிலில் உள்ள கொடிகம்பத்திற்கு ஒரு தனி வரலாறே உண்டு. பல ஆண்டுகளுக்கு முன்பு கடலில் வீசியப் புயலில் சிக்கிய போர்ச்சுக்கீசியர்களை பத்திரமாக மாதா கரை சேர்த்ததாக கூறப்படுகிறது. அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அவர்கள் அப்போதிருந்த சிறிய ஆலயத்தை பெரிதாக கட்டி எழுப்பினர். பின் தங்கள் கப்பலின் 75 அடி பாய்மர தூணை ஆலயக் கொடிமரமாக நட்டனர்

நாகை மாவட்டத்தில் வருகிற ஏப்.15ஆம் தேதி முதல் ஜூன்.14ஆம் தேதி 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் அமல்ப்படுத்தப்பட உள்ளது. எனவே விசைப்படகுகள், இழுவைப்படகுகள் கொண்டு கடலில் மீன்பிடிக்க தடைவிதிக்கப்படுகிறது. மேலும் மின்ப்பிடிக்க சென்றவர்கள் ஏப்.14ஆம் தேதிக்குள் கரை திரும்பவும், மேலும் தடையை மீறி கடலுக்கு மின்பிடிக்க சென்றால் நடவடிக்கை எடுக்கப்படுமே மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

நாகை மாவட்டத்தில் நேற்று (ஏப்ரல் 03) இரவு 10 மணி முதல் இன்று (ஏப்ரல் 04) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

Sorry, no posts matched your criteria.