Mayiladuthurai

News March 15, 2026

மயிலாடுதுறை: உங்களுக்கு 2026-ல் ஓட்டு இருக்கா? CHECK NOW!

image

தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் உங்களுக்கு ஓட்டு இருக்கான்னு தெரியலையா?. <>இங்கு க்ளிக் செய்து<<>> ECINET செயலியை பதிவிறக்கம் செய்து, உங்க வாக்களர் அட்டை EPIC எண்ணை பதிவு செய்தால் எந்த பாகம், எந்த வாக்கு சாவடி உள்ளிட்ட அனைத்து தகவலும் வந்துடும். உங்க குடும்ப உறுப்பினர் வாக்கு விவரங்களையும் பாத்துக்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க!

News March 15, 2026

மயிலாடுதுறை: கேஸ் சிலிண்டர் வாங்க போறீங்களா? கவனம்!

image

மத்திய கிழக்கு ஆசியாவில் நிலவும் போர் காரணமாக இந்தியாவில் சமையல் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சிலிண்டர் முன்பதிவு செய்த பிறகு, டீலர் உங்களுக்கு சிலிண்டர் வழங்க மறுத்தாலோ அல்லது கூடுதல் பணம் கேட்டாலோ நீஙகள் தயங்காமல் Indane Gas: 1800-2333-555, 7718955555. Bharat Gas:1800-22-4344, 7715012345. HP Gas: 1800-2333-555, 9493602222 ஆகிய எண்களில் புகார்களை தெரிவிக்கலாம். SHARE!

News March 15, 2026

மயிலாடுதுறை: உங்களிடம் இந்த எண்கள் உள்ளதா?. SAVE!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091
இப்போது இல்லை என்றாலும் எதோ ஒரு அவசரக் காலத்தில் இந்த எண்கள் நமக்கு உதவும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

News March 15, 2026

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

ஈரான் நாட்டில் சிக்கி உள்ள மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்களின் சரியான எண்ணிக்கை உறுதி செய்யப்பட உள்ளது. எனவே மயிலாடுதுறையை சேர்ந்த மீனவர்கள் ஈரான் நாட்டில் தற்சமயம் தங்கி இருந்தால், அங்குள்ள இந்திய தூதரகத்தின் அவசர உதவி எண் 989128109115, 989128109109, 989128109102 அல்லது மாவட்ட நிர்வாகம் மற்றும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News March 15, 2026

மயிலாடுதுறை: வங்கியில் ACCOUNT வைத்துள்ளீர்களா?

image

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE NOW

மயிலாடுதுறை: அதிமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்

image

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட அதிமுக சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் நற்குணம் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக சீர்காழி முன்னாள் எம்எல்ஏ சக்தி கலந்து கொண்டு, பேசினார். அப்போது அப்பகுதியைச் சேர்ந்த மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

மயிலாடுதுறை இளைஞரை கைது செய்த கடலூர் மாவட்ட போலீஸ்

image

மயிலாடுதுறை மாவட்டம் ராதாநல்லூரை சேர்ந்தவர் அபினேஷ்(24) இவர் தனது நண்பர் அய்யப்பனுடன்(24) காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார. அப்போது பிரசவத்திற்காக அங்கு வந்திருந்த காட்டுமன்னார்கோவில் அடுத்த பழஞ்சநல்லூரை சேர்ந்த சிவானி எப்ன்பவரின் கனவர் திலீப்குமாரிடம் தகராறு செய்து, அரிவாளால் வெட்ட முயன்றனர். இதுகுறித்து காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்குபதிந்து 2 பேரையும் கைது செய்தனர்.

error: Content is protected !!