Mayiladuthurai

News March 16, 2026

மயிலாடுதுறை: தேர்வு கிடையாது – மத்திய அரசு பணி வாய்ப்பு

image

இந்திய அணுசக்தி கழகத்தில் (NPCIL) காலியாக உள்ள 245 (Apprentice) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ITI படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் மார்ச் 18-ம் தேதிக்குள்<> இங்கே கிளிக் செய்து <<>>விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு, உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

கிழக்கு கடற்கரை ரயில்வே அமைக்க எம்பி கோரிக்கை

image

மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை, மயிலாடுதுறை மக்களவை உறுப்பினர் ஆர்.சுதா நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளார். அம்மனுவில் கடற்கரை பகுதி பொருளாதாரம் சுற்றுலா மற்றும் வர்த்தக வளர்ச்சிக்காக, கொங்கன் ரயில்வே போன்று தமிழ்நாட்டின் கோரமண்டல் கடற்கரை பகுதியில் “கிழக்கு கடற்கரை ரயில்வே” அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

News March 16, 2026

மயிலாடுதுறை: ஆட்சியர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்!

image

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 முன்னிட்டு தேர்தல் பொறுப்பு அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான ஹெச். எஸ். ஸ்ரீகாந்த் தலைமையில் மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் குமாரய்யா, வேளாண்மை துறை இணை இயக்குனர் விஜயராகவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News March 16, 2026

மயிலாடுதுறை: கையில் பணம் எடுத்து செல்வோர் கவனத்திற்கு!

image

சட்டசபைத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் விதிகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, ரொக்கமாக ரூ.50,000க்கு மேல் ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லக் கூடாது, ரூ.10000க்கு மேல் பொருட்கள் கொண்டு செல்லக்கூடாது உள்ளிட்ட நடைமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. மேலும் தேர்தல் விதிமீறல்கள் குறித்து புகார் அளிக்க 1950 என்ற கட்டணமில்லா எண்ணையோ அல்லது <>cVIGIL என்ற <<>>மொபைல் செயலியையோ பயன்படுத்தலாம்.

மயிலாடுதுறை: MLA தலைமையில் இணைந்த மாற்றுக்கட்சியினர்

image

சீர்காழி கிழக்கு ஒன்றியம் பூம்புகார் ஊராட்சியில், இருபதுக்கும் மேற்பட்ட மாற்றுக்கட்சியினர் அக்கட்சிகளில் இருந்து விலகினர். அதனைத் தொடர்ந்து திமுக ஒன்றிய செயலாளர் பஞ்சு குமார், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முத்து மகேந்திரன், ஜி என் ரவி ஆகியோர் ஏற்பாட்டில் MLA நிவேதா எம் முருகன் தலைமையில், திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். இதில், அவர்களுக்கு கட்சித் துண்டு அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

News March 16, 2026

மயிலாடுதுறை: இன்று முதல் ரத்து – ஆட்சியர் அறிவிப்பு

image

தமிழ்நாட்டில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள் கிழமை தோறும் நடைபெறும், பொதுமக்கள் குறைதீர் கூட்டம், தேர்தல் முடியும் வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் ஆட்சியரகத்தில் வைக்கப்பட்டுள்ள புகார் பெட்டியில் தங்களது மனுக்களை அளித்து செல்லலாம் என கலெக்டர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!