News March 16, 2026

மயிலாடுதுறை: MLA தலைமையில் இணைந்த மாற்றுக்கட்சியினர்

image

சீர்காழி கிழக்கு ஒன்றியம் பூம்புகார் ஊராட்சியில், இருபதுக்கும் மேற்பட்ட மாற்றுக்கட்சியினர் அக்கட்சிகளில் இருந்து விலகினர். அதனைத் தொடர்ந்து திமுக ஒன்றிய செயலாளர் பஞ்சு குமார், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முத்து மகேந்திரன், ஜி என் ரவி ஆகியோர் ஏற்பாட்டில் MLA நிவேதா எம் முருகன் தலைமையில், திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். இதில், அவர்களுக்கு கட்சித் துண்டு அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

Similar News

News April 20, 2026

மயிலாடுதுறை: ரூ.1,89,000 ரொக்கம் பறிமுதல்

image

சீர்காழி பிடாரி கீழ வீதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை முன்னிட்டு, தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் நகராட்சி மேலாளர் தலைமையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் கமலக்கண்ணன் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த ரூ.1,89,000 கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து ரொக்க பணம் சீர்காழி சார்நிலைக் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

error: Content is protected !!