News March 15, 2026

மயிலாடுதுறை: அதிமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்

image

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட அதிமுக சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் நற்குணம் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக சீர்காழி முன்னாள் எம்எல்ஏ சக்தி கலந்து கொண்டு, பேசினார். அப்போது அப்பகுதியைச் சேர்ந்த மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

Similar News

News April 20, 2026

மயிலாடுதுறை: ரூ.1,89,000 ரொக்கம் பறிமுதல்

image

சீர்காழி பிடாரி கீழ வீதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை முன்னிட்டு, தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் நகராட்சி மேலாளர் தலைமையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் கமலக்கண்ணன் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த ரூ.1,89,000 கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து ரொக்க பணம் சீர்காழி சார்நிலைக் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

error: Content is protected !!