Mayiladuthurai

News March 18, 2026

மயிலாடுதுறை: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3,000 உண்டு!

image

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் <>இங்கே <<>>கிளிக் செய்து பதிவு செய்யலாம். ஷேர் பண்ணுங்க

மயிலாடுதுறை: பொதுமக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை

image

மயிலாடுதுறை காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதில், “பொதுமக்கள் தங்களது வாட்ஸ்அப், டெலிகிராம் மற்றும் பிற சமூக ஊடகங்களில், பங்கு சந்தை முதலீடுகள் குறித்து போலியான லிங்குகளை கிளிக் செய்யவோ, ஏபிகே பைல்களை பதிவிறக்கம் செய்யவோ வேண்டாம். இதன் மூலம் சைபர் குற்றவாளிகள் உங்களின் பணத்தைப் பறிக்க வாய்ப்புள்ளது. எனவே எச்சரிக்கையுடன் இருக்கும்படி மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளனர்.

மயிலாடுதுறை: சோதனையில் ஈடுபட்ட கலெக்டர்

image

மயிலாடுதுறை மாவட்டம் கருவிழுந்தநாதபுரம் பகுதியில் சென்னை – நாகை சாலையில் சட்ட மன்ற தேர்தலை ஒட்டி பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மாவட்ட கலெக்டரும், தேர்தல் அலுவலருமான ஸ்ரீகாந்த் அப்பணியிகளை பார்விட்டு சோதனை மேற்கொண்டார். மேலும் மயிலாடுதுறை, சீர்காழி, பூம்பூகார் ஆகிய 3 தொகுதிகளில் மொத்தம் 950 வாக்குச்சாவடி மையங்க: அமைக்கப்பட்ட உள்ளதாக தெரிவித்தார்,

News March 18, 2026

மயிலாடுதுறை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று (மார்ச்.17) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.18) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!