India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மயிலாடுதுறையில் உள்ள ஏவிசி கல்லூரியில் வாக்கு எண்ணும் மையம் அமைப்பது தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் மற்றும் எஸ்பி கோ.ஸ்டாலின் ஆகியோர் நேற்று கூட்டாய்வு மேற்கொண்டனர். அப்போது வாக்குகள் பதிவாகிய இயந்திரங்களை பாதுகாப்பாக வைப்பதற்கு பாதுகாப்பு அறை, வாக்கு எண்ணும் அறை, கண்காணிப்பு அறை, ஊடக அறை ஆகியவற்றை பார்வையிட்டு வாக்கு எண்ணும் அறையின் பாதுகாப்பு அம்சங்களை விரிவாக ஆய்வு செய்தனர்.

மயிலாடுதுறை நகராட்சி 35வது வார்டு பட்டமங்கல புது வெள்ளாந்தெரு பகுதி சுற்றுவட்டார பகுதியில் தேர்தல் புறக்கணிப்பு போஸ்டர் ஒட்டபட்டுள்ளது. அதில், எங்கள் எந்த வித அடிப்படை வசதிகளை செய்து தராத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, வரும் 2026 ல் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் அந்த பகுதி மக்கள் யாரும் வாக்கு அளிக்க போவதில்லை என்று தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அச்சக, திருமண, தங்கும் விடுதி மற்றும் அடகு கடை உரிமையாளர்களுக்காக தேதல் விதிமுறைகள் கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் தலைமையில், அச்சடிக்கப்படும் போஸ்டர்களில் கடைபெயர் குறிப்பிட வேண்டும், தேர்தல் நடத்தை விதிகளை மீறி அமையக்கூடாது. திருமண மண்டபங்களில் நடைபெறும் நிகழ்வுகளில் பணம், பரிசு பொருள் வழங்க கூடாது என எச்சரிக்கை விடுத்தார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று (மார்ச் 18) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச் 19) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

Sorry, no posts matched your criteria.