Mayiladuthurai

News March 17, 2026

மயிலாடுதுறை: மாத்திரை வாங்குவோர் கவனத்திற்கு!

image

சமீப காலங்களில் காலாவதியான & தவறான மருந்துகள் காரணமாக உயிரிழப்புகளும், பக்கவிளைவுகளும் ஏற்படுகிறது. நீங்கள் பயன்படுத்திய மருந்தினால் ஆபத்து இருப்பதாக உணர்ந்தால், தாமதிக்காமல் 1800-180-3024 என்ற எண்ணில் புகார் செய்யவும். இந்த புகாரின் மூலம், குறிப்பிட்ட மருந்து ஆய்வு செய்யப்பட்டு, குறைபாடு இருப்பின் அந்த மருந்து தடை செய்யப்படும் (அ) அபராதம் விதிக்கப்படும். SHARE பண்ணி விழிப்புணர்வு ஏற்படுத்துங்க!

News March 17, 2026

மயிலாடுதுறையில் 250 கோழிகள் இலவசம்.. APPLY!

image

தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாட்டு கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டுக் கோழி வளர்ப்பு பண்ணை அமைக்க மொத்த செலவில் 50% மானியம், 250 கோழிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. விருப்புள்ள நபர்கள், அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனை அல்லது கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க.

மயிலாடுதுறை: பேருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

image

மயிலாடுதுறை மக்களே, நீங்கள் அடிக்கடி அரசுப் பேருந்துகள் மூலம் பயணம் செய்பவர்களா?. அப்போ இந்த எண்களை கட்டாயம் நோட் பண்ணி வச்சிக்கோங்க!
1. பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் – 1800 599 1500
2. Luggage தொலைந்து போனால் – 044-49076326
3. ஓட்டுநர் / நடத்துநர் குறித்த புகார் – 1800 599 1500.
இந்த தகவல் மற்றவர்களுக்கு பயன்பெற SHARE பண்ணுங்க!

News March 17, 2026

மயிலாடுதுறை: BE / B.tech முடித்தால் வங்கி வேலை!

image

செண்ட்ரல் பேங் ஆப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள சிறப்பு அலுவலர்கள் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 275
3. வயது: 18 வயது
4. சம்பளம்: ரூ.48,000
5. கல்வித் தகுதி: B.E. / B.tech.
6. கடைசி தேதி: 23.03.2026
7. மேலும் அறிய:<> CLICK HERE<<>>
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News March 17, 2026

மயிலாடுதுறை கலெக்டர் அதிரடி உத்தரவு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆர்டர்லி முறையை (உயர் அதிகாரிகள் சொந்த வீட்டு வேலைகளுக்கு காவலர்களை பயன்படுத்துவது) ஒழிக்க மாவட்ட அளவில் குழு அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 0436429076 என்ற எண்ணிலோ collrmyd@nic.in என்ற மின்னஞ்சல் முகவரியிலோ புகார் தெரிவிக்கலாம். புகார்கள் பரிசீலிக்கப்பட்டு தொடர்புடைய அலுவலர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்ககப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News March 17, 2026

2026 தேர்தல்: மயிலாடுதுறை கலெக்டர் தகவல்

image

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 அறிவிப்பு தொடர்பாக செய்தியாளர் சந்திப்பு மாவட்ட ஆட்சியர், மாவட்ட தேர்தல் அலுவலர் ஸ்ரீகாந்த் தலைமையில் நேற்று நடைபெற்றது.‌ இதில் மாவட்டத்தில் 950 வாக்குச்சாவடிகள், 446 வாக்குச்சாவடி அமைவிடங்கள் உள்ளன. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு வருகிறது என கலெக்டர் தெரிவித்தார்.

News March 17, 2026

மயிலாடுதுறை: 99 துப்பாக்கிகள் ஒப்படைப்பு

image

தேர்தல் விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தங்கள் சுய பாதுகாப்பிற்காக துப்பாக்கி உரிமம் பெற்றுள்ளவர்கள் துப்பாக்கிகளை காவல் நிலையத்தில் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டனர். அதன்படி மாவட்டத்தில் 129 பேர் அரசிடம் உரிமம் பெற்று துப்பாக்கிகள் வைத்துள்ளனர். இதுவரை 99 பேர் தங்களது துப்பாக்கிகளை ஒப்படைத்துள்ளனர். 30 பேர் தங்கள் பணி பாதுகாப்பிற்காக விலக்கு அளிக்க கோரியுள்ளதாக எஸ்பி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!