India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மாயிலாடுதுறை மக்களே, கலைஞர் கனவு இல்ல திட்டத்திற்கு விண்ணபிக்க, ஆன்லைன் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது.<

கருவாழைக்கரை, மருதூர் பகுதியை சேர்ந்தவர் உதயகுமார்(29). இவர் நேற்று முந்தினம் இரவு 11 மணி அளவில் மருதுரிலிருந்து மயிலாடுதுறை நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது, நிலை தடுமாறி சாலை ஓரத்தில் இருந்த சுவற்றில் மோதி தலையின் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவலறிந்த செம்பனார்கோவில் காவல்துறையினர் சம்பவ இடத்திகு வந்து உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை வேலை தேடுபவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதில், வேலை தேடும் இளைஞர்கள் பகுதி நேர வேலை வாய்ப்பு, டேட்டா என்ட்ரி வேலைவாய்ப்பு என உங்கள் அலைப்பேசிக்கு வரும் அழைப்புகள், குறுஞ்செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம். இதன் மூலம் உங்களிடம் இருந்து பணம் பறிக்க வாய்ப்புள்ளதால், எச்சரிக்கையுடன் இருக்கும்படி இளைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று (மார்ச் 26) இரவு 10 முதல் இன்று (மார்ச் 27) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

Sorry, no posts matched your criteria.