India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கருவாழைக்கரை, மருதூர் பகுதியை சேர்ந்தவர் உதயகுமார்(29). இவர் நேற்று இரவு 11 மணி அளவில் மருதுரிலிருந்து மயிலாடுதுறை நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது, நிலை தடுமாறி சாலை ஓரத்தில் இருந்த சுவற்றில் மோதி தலையின் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவலறிந்த செம்பனார்கோவில் காவல்துறையினர் சம்பவ இடத்திகு வந்து உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதில் தேர்தல் தொடர்பான புகார்கள் தொலைபேசி மூலம் பதிவு செய்யப்பட்டு, உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் கட்டணம் இல்லா தொலைபேசி எண் 1800-233-9960, கட்டுப்பாட்டு அறை எண் 04364-299960 என்ற எண்களில் பொதுமக்கள் 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம்.

மாயவரம் மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதேபோல், நீங்கள் சிலிண்டர் வாங்கும்போது உட்புறத்தில் A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar),
B – (Apr/May/Jun),
C – (Jul/Aug/Sep),
D – (Oct/Nov/Dec),
காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காலமநல்லூர், திருச்சம்பள்ளி, முக்கரும்பூர், மாத்தூர் ஊராட்சியில் BLA-2 BLC மற்றும் திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், ஒன்றிய செயலாளர் அமுர்த விஜயகுமார் தலைமையில் சிறப்பு அழைப்பாராக பூம்புகார் MLA நிவேதா எம். முருகன் கலந்து கொண்டு, தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினார். இதில், திமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம் நீடுரை சேர்ந்தவர் கார்த்திக்(31). இவர் திருச்சியிலிருந்து மதுரைக்கு பைக்கில் சென்றுள்ளார். அப்போது பஞ்சப்பூர் பேருந்து நிலையம் அருகே நின்றபோது, கார்த்தி பைக் மீது மற்றொரு பைக் மோதியுள்ளது. இதில், கீழே விழுந்த அவர் மீது பின்னால் வந்த லாரி ஏறி இறங்கியதில் அவர் உடல் நசுங்கி உயிரிழந்தார். இதுகுறித்து திருச்சி தெற்கு போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.