India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

இண்டேன் கேஸ் புக்கிங் செய்வதற்கான பழைய தொலைபேசி எண்கள் செயல்பவில்லை என எழுந்த புகார்களைத் தொடர்ந்து, புதிய ‘ஸ்மார்ட் புக்கிங்’ முறையை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி,
1. வாட்ஸ்அப் மூலம் 7588888824 என்ற எண்ணில் ‘REFILL’ என மெசேஜ் செய்தால் முன்பதிவு.
2. ‘INDIAN OIL ONE’ செயலி மூலம் முன்பதிவு செய்யலாம்.
3. 8454955555 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுப்பதன் மூலம் சிலிண்டர் புக் செய்யலாம். ஷேர் செய்ங்க…

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும், பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில், வருகிற மார்ச் 31ஆம் தேதி அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் உரிமம் பெற்ற மது கூடங்கள் அனைத்தையும், மகாவீர் ஜெயந்தி நாளை முன்னிட்டு இயங்காது. மேலும் கடைகளில் மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது எனவும், ஆணையை மீறும் மதுபான கடைகளின் மேற்பார்வையாளர்கள், உரிமதாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் 2009 ஆம் ஆண்டுக்கு முன்பு பிறந்த குழந்தைகளின் பிறப்பு சான்றிதழில் குழந்தைகளின் பெயர் பதிவு செய்வதற்கான கால அவகாசம் வருகிற 26.9.2026 தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எந்தப் பகுதியில் பிறப்பு நிகழ்ந்ததோ அங்குள்ள வட்டாட்சியர் அலுவலகம், பேரூராட்சி அல்லது நகராட்சி அலுவலகத்தில் பெயர் பதிவு செய்து ரூ. 200 செலுத்தி பிறப்பு சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று (மார்ச் 27) இரவு 10 முதல், இன்று (மார்ச் 28) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

Sorry, no posts matched your criteria.