Mayiladuthurai

News March 30, 2026

மாயவரம்: 3 தொகுதிகளுக்கான தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளுக்கான தவெக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.‌ மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியில் ஹாரூன் ரஷீத் போட்டியிடுகிறார். சீர்காழி (தனி) தொகுதியில் கோபிநாத், பூம்புகார் தொகுதியில் விஜயாலயன் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் களம் சூடுபிடிக்கும் நிலையில் தவெக தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளதை அடுத்து கட்சித் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

News March 30, 2026

மாயவரம்: நீரில் மூழ்கி இளைஞர் பலி – சோகம்

image

மயிலாடுதுறை மாவட்டம் பாதரக்குடி கிராமத்தை சேர்ந்தவர் பிரித்விராஜ்(28). இவர் நேற்று முந்தினம் நண்பர்களுகடன் கேவரோடை கிரத்தில் உள்ள சவுடு மண் குவாரியில் குளம் போல் தேங்கிருந்த நீரில் குளித்துள்ளார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற பிரித்விராஜ், நீரில் மூழ்கி மாயமானார். இதுக்குறித்து தகவலறிந்த புதுப்பட்டினம் தியாணைப்புத்துறையினர் அங்கு விரைந்து அவரை தேடும் பணியில் ஈடுப்பட்டு, உடலை மீட்டனர்.

News March 30, 2026

மாயவரம்: கடத்தலில் ஈடுபட்ட லாரி பறிமுதல் – அதிரடி

image

மயிலாடுதுறை அருகே லட்சுமிபுரம் பிரதான சாலையில் மாவட்ட கனிமவளத்துறையி உதவி இயக்குனர் முத்து தலைமையிலான அலுவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த லாரியை சோதனை செய்ததில், 4 யூனிச் கூலாங்கற்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையெடுத்து லாறியை பறிமுதல் செது மயிலாடுதுறை போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து தப்பியோடிய லாரி ட்ரைவரை தேடி வருகின்றனர்.

மயிலாடுதுறை: ரோந்து பணி போலீசார் விபரம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று (மார்ச் 29) இரவு 10 முதல், இன்று (மார்ச் 30) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News March 29, 2026

மயிலாடுதுறை: ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 வேண்டுமா?

image

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு விண்ணபிக்க <>இங்கு <<>>கிளிக் செய்து, Subsidy for eScooter/என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் ஆதார், ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும். மேலும், உங்களுக்கு அருகில் உள்ள இ-சேவை மையங்களிளும் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் SHARE பண்ணு

மயிலாடுதுறை: ரோடு சரியில்லையா? தீர்வு இதோ.!

image

உங்கள் பகுதியில் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக இருக்கிறதா? இதுகுறித்து யாரிடம் புகார் அளிப்பது என்றும் தெரியவில்லையா? கவலை வேண்டாம். <>’நம்ம சாலை’ <<>>என்ற செயலியை பதிவிறக்கம் செய்து, சேதமடைந்த சாலைகள் குறித்து உங்களால் புகைப்படங்களுடன் புகார் தெரிவிக்க முடியும். மாவட்ட சாலைகள் என்றால் 72 மணி நேரத்திலும், மாநில நெடுஞ்சாலைகள் 24 மணி நேரத்திலும் சரி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. ஷேர்

error: Content is protected !!