India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மதுரை மாவட்டம், திருமங்கலம் மறவன்குளம் பிரசாரத்தில் அதிமுக வேட்பாளர் R.B. உதயகுமார் பேசியதாவது; இன்றைக்கு அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை அப்படியே காப்பி அடித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். 8,000 ரூபாய் கூப்பன் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். ஏன் ஐந்து வருடம் திமுக ஆட்சியில் இருந்தபோது ஏன் வழங்கவில்லை? மக்களிடத்தில் இதுபோன்று எத்தனை கூப்பாடு போட்டாலும் இனி திமுக ஆட்சிக்கு வர முடியாது என்றார்.

மதுரை மாவட்டம், கூடல் நகரை சேர்ந்தவர் சாரதா (60). இவர் தத்தனேரி சுடுகாட்டில் உள்ள மயான காளி கோயிலுக்கு சாமி கும்பிட நேற்று சென்றிருந்தார். அப்போது சாமிக்கு விளக்கேற்றிய போது எதிர்பாராத விதமாக சேலையில் தீப் பற்றியது. இதில் பலத்த காயமடைந்த அவர் தீயில் உடல் கருகிய நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து செல்லூர் போலீசார் விசாரணை.

பழங்காநத்தத்தை சேர்ந்தவர் லாரி டிரைவர் பாண்டிய ராஜன்(41). இவர் கடந்த மூன்று மாதமாக
வேலைக்கு செல்லாமல், செல்போனில் ரீல்ஸ் எடுத்து போட்டு வந்தார். இதை இவர் மனைவி
கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த பாண்டியராஜன் வீட்டில் தூக்கிட்டு இன்று தற்கொலை செய்து கொண்டார். சுப்பிரமணியபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

மதுரை மாவட்டத்தில் இன்று (30.03.2026) இரவு 10.00 மணி முதல் காலை 06.00 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் இமயவரம்பன் தலைமையில் காவல்துறை ஆய்வாளர்கள் மற்றும் காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபடுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை கிழக்கு தொகுதி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமிழரசன், முன்னாள் மேலூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் பொன்னுச்சாமி மற்றும் மேலூர் நகர்மன்ற உறுப்பினர் திவாகர், மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஆகியோர் அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

Sorry, no posts matched your criteria.