India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஓசூர் ராம் நகரை சேர்ந்த அருண்குமார் (22) – மாதுரி (20) தம்பதியினர். இவர்களுக்கு கடந்த, 13ம் தேதி, சேலம் GH-ல் பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு இருந்ததால், சிகிச்சை அளிக்கப்பட்டு, 26ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். அன்றிரவு குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், ஓசூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு நேற்று முன்தினம் குழந்தை உயிரிழந்தது.

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது சூறாவளிப் பிரச்சாரத்தை ஏப்ரல் 2-ஆம் தேதி தொடங்குகிறார். அன்று மாலை 5 மணிக்கு கிருஷ்ணகிரிக்கு வருகை தரும் அவர், அங்கு நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்துச் சிறப்புரையாற்ற உள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை இன்று (மார்ச் 28) இரவு 10 மணி முதல் (மார்ச் 29) காலை 6 மணிவரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. மாவட்ட அளவில் திரு. சக்திவேல் கண்காணிப்பில் ஊத்தங்கரை, பர்கூர், கிருஷ்ணகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை ஆகிய உட்கோட்டங்களில் ஆய்வாளர்கள் ரோந்து பணியில் இருப்பர். அவசர உதவிக்கு காவல் அதிகாரிகளின் எண்களையோ அல்லது 100-ஐத் தொடர்பு கொள்ளலாம்.

Sorry, no posts matched your criteria.