Krishnagiri

News March 31, 2026

ஓசூர்: ரயில் மோதி தலை நசுங்கி பலி

image

ஓசூர் -கெலமங்கலம் ஸ்டேஷன்களுக்கு இடையே ரயில்வே தண்டவாளத்தில், ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக, ஒசூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு விசாரித்ததில், உயிரிழந்தவர் ஓசூர் அருகே, பைரமங்கலத்தை சேர்ந்த கிருஷ்ணப்பா (46) என்பதும், ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது, ரயில் மோதி தலை நசுங்கி பலியானதும் தெரிந்தது. இதுகுறித்து ஓசூர் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

கிருஷ்ணகிரி வருகை தரும் உதயநிதி ஸ்டாலின்!

image

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். அதன்படி இன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் பிரசாரத்தை தொடங்கி பின்னர் தருமபுரி மாவட்டத்தில் பிரசாரம் செய்ய உள்ளார். இரவு 8 மணிக்கு தளி சிபிஐ வேட்பாளர் ராமச்சந்திரனை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறார். 9:30 மணிக்கு வேப்பனஹள்ளி திமுக வேட்பாளர் சீனி வாசனை ஆதரித்து, பிரசாரம் மேற்கொள்கிறார்.

News March 31, 2026

கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி விவரம்!

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று (மார்ச்.30) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.31) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால், உடனடியாக இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!