News March 31, 2026
ஓசூர்: ரயில் மோதி தலை நசுங்கி பலி

ஓசூர் -கெலமங்கலம் ஸ்டேஷன்களுக்கு இடையே ரயில்வே தண்டவாளத்தில், ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக, ஒசூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு விசாரித்ததில், உயிரிழந்தவர் ஓசூர் அருகே, பைரமங்கலத்தை சேர்ந்த கிருஷ்ணப்பா (46) என்பதும், ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது, ரயில் மோதி தலை நசுங்கி பலியானதும் தெரிந்தது. இதுகுறித்து ஓசூர் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News April 20, 2026
ஊத்தங்கரை: 80 அடி ஆழ கிணற்றில் சிக்கிய தொழிலாளி

ஊத்தங்கரை அடுத்த அபிநாயக்கன்பட்டி ஊராட்சியில், கிணற்றில் இறங்கி மேலே வர முடியாமல் தவித்த நபரை தீயணைப்புத் துறையினர் மீட்டனர். பெருமாள் என்பவரது 80 அடி ஆழமுள்ள வறண்ட விவசாய கிணற்றில், மின் மோட்டாரை பழுதுபார்க்க இறங்கிய கார்த்திக் (39) மேலே ஏற முடியாமல் சிக்கினார். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அவரைப் பத்திரமாக மீட்டனர்.