India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கிருஷ்ணகிரி மக்களே, BSNL நிறுவனத்தில் காலியாக உள்ள 120 Senior Executive Trainee பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 21 – 30 வயதுகுட்பட்ட B.E/B.Tech, CA/CMA படித்தவர்கள் ஏப் 16க்குள் <

கிருஷ்ணகிரி மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை. இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் ‘<

கிருஷ்ணகிரி மக்களே அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவை இனி Whatsapp மூலமாக பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 9445030725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance-ஐ தேர்வு செய்து send Location என கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். உயிருக்கு போராடும் நேரத்தில், லொகேஷன் தெரியாமல் அலைய வேண்டிய தேவையே இருக்காது. SHARE IT.

சூளகிரி பகுதியை சேர்ந்த சிவசங்கர் என்பவருடைய மகன் சேசவன் (17). அதே பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவருடைய மகன் சுதீப் (16). சேசவன், சுதீப் ஆகிய இருவரும் நேற்று முன் தினம் நள்ளிரவு டூவிலரில் சூளகிரி சென்று திரும்பினர். குருபாரத்பள்ளி சிப்கார் ரோட்டில் சாலையில் எதிர் திசையில் சென்றதாக தெரிகிறது. அப்போது எதிரே வந்த லாரி டூவீலர் மீது மோதியது. இதில் கேசவன், சுதீப் இருவரும் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.

கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை மேம்பாலம் அருகில் நேற்று முன்தினம், தவெக நகர செயலாளர் சசிக்குமார் (32) தலைமையில், தவெக-வினர் 50 பேர் கூடினர். கிருஷ்ணகிரி, தவெக வேட்பாளர் முகுந்த் ஆர்.பாண்டியனை வரவேற்று, பட்டாசுகள் வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். தேர்தல் விதிமுறை மீறி, பொது இடத்தில் கூடியதாக சசிக்குமார் உள்பட, 50 பேர் மீது, கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

கிருஷ்ணகிரி: அதிவேகம் ஆபத்து என்பதை வலியுறுத்தி மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு பதிவை வெளியிட்டுள்ளது. நெடுஞ்சாலைகளில் பந்தயத்தில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும், மிதமான வேகத்தில் பயணித்து பாதுகாப்பாக இலக்கை அடையவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ‘வேகம் தரும் விறுவிறுப்பு, உயிரைப் பறிக்கும்’ எனப் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Sorry, no posts matched your criteria.