Krishnagiri

News January 5, 2026

கிருஷ்ணகிரி: நள்ளிரவில் கோர விபத்து; சோகத்தின் உச்சம்

image

சூளகிரி ஒன்றியம் பெத்தசிகரலப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட ஆலுசோனை கிராமத்தை சேர்ந்தவர் முனிராஜ்(24). என்பவர் அவருடைய சித்தி சந்திரம்மாவை(50) நேற்று இரவு மருத்துவமனைக்கு அழைத்து சென்று வரும்பொழுது பெத்தசிகரலப்பள்ளி பேருந்து நிலையம் அருகில் டிராக்டர் மீது பைக் மோதிசம்பவ இடத்தில் முனிராஜ்(24) என்பவர் உயிரிழந்தார். சந்திரம்மா படுகாயத்துடன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

News January 5, 2026

கிருஷ்ணகிரி: பைக்குகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து

image

தேன்கனிக்கோட்டை அருகே கச்சுவாடி கிராமத்தை சேர்ந்தவர் சிவராஜ் (27). இவர் பாலத்தொட்டனப்பள்ளி கிராமத்தில் இருந்து தேன்கனிக்கோட்டை நோக்கி ஸ்கூட்டரில் சென்று கொண்டு இருந்தார். இதேபோல் காசிநாயக்கன் தொட்டி கிராமத்தை சேர்ந்த தொழிலாளி சந்திரன் (40) எதிரே மொபட்டில் வந்தார். ஒசட்டி அருகே ஸ்கூட்டரும், மொபட்டும் நேருக்கு நேர் மோதி கோரா விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிவராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.

News January 5, 2026

கிருஷ்ணகிரி: இரவு ரோந்து காவல் அதிகாரிகள் விவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் (04.01.2026) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்துப் பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தேன்கனிக்கோட்டை உட்கோட்ட டி.எஸ்.பி ஆனந்தராஜ் தலைமையில், மத்தூர், பர்கூர், ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வாளர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவர். அவசர உதவிக்கு 100 அல்லது 04343230100 என்ற எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

News January 4, 2026

கிருஷ்ணகிரி: வாடகை வீட்டுக்கு போறீங்களா?

image

கிருஷ்ணகிரியில் வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234, 044-25268320) புகார் செய்யலாம் ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!