Krishnagiri

News January 8, 2026

கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி காவலர் விவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நேற்று (ஜன.07) இரவு 10 மணி முதல் இன்று காலை (ஜன -08) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

TANSEED 8.0 பிச்ச் மேம்பாட்டு பணிமனை!

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் StartupTN சார்பில் TANSEED 8.0 பிச்ச் மேம்பாட்டு பணிமனை ஜனவரி 9, 2026 அன்று காலை 10 மணிக்கு ஓசூர் StartupTN பிராந்திய மையத்தில் நடைபெறுகிறது. தொடக்கநிலை நிறுவனர்களுக்கான இந்நிகழ்வில் பிச்ச் ஸ்டோரி, டெக் வடிவமைப்பு, நிதி விளக்கம் மற்றும் தாக்கம் வெளிப்படுத்தல் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. பதிவு அவசியம்.

News January 7, 2026

கிருஷ்ணகிரியில் ஜனவரி 9ல் திருக்குறள் தேர்வு

image

திருக்குறள் வார விழா 2026 ஜனவரி 9ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்வு கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும். இந்நிகழ்வில் 50 கேள்விகள் இடம்பெறும். வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசு ரூ.1.50 லட்சம், இரண்டாம் பரிசு ரூ.1.20 லட்சம், மூன்றாம் பரிசு ரூ.90 ஆயிரம் வழங்கப்படும். 3 அணிகளுக்கு ஊக்கப் பரிசாக ரூ.15 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.

News January 7, 2026

கிருஷ்ணகிரி: இனி Whats app-ல் ஆதார் அட்டை!

image

கிருஷ்ணகிரி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது <>இங்கே கிளிக் <<>>செய்து உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 7, 2026

கிருஷ்ணகிரி: குடும்பத்தில் பிரச்சனையா? உடனே CALL!

image

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுபடி, கிருஷ்ணகிரி மாவட்ட பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணான 6379860065 -ஐ அழைத்து புகார் அளிக்கலாம். *இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்

News January 7, 2026

கிருஷ்ணகிரி: உங்க MLA சரி இல்லையா? பொறுக்காதீங்க!

image

கிருஷ்ணகிரி மக்களே.. உங்கள் தொகுதி நிதியை MLA முறையாக பயன்படுத்தவில்லையா? உங்கள் பகுதியில் எந்த நல்லதும் செய்யவில்லையா? MLA மீது ஊழல், விதிமீறல் மற்றும் தவறான நடத்தை குறித்த புகார்களை தெரிவிக்கணுமா? ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை (DVAC)-ன் இந்த 044-22321090 நம்பருக்கு தயங்காமல் அழைத்து புகாரளிக்கலாம். அடுத்த நிமிடம் MLA-வுக்கு அழைப்பு பறக்கும்! இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க!

News January 7, 2026

கிருஷ்ணகிரி: விபத்தில் துடிதுடித்து பலி!

image

கிருஷ்ணகிரி: பேரிகை அருகே உள்ள நரிபுரத்தைச் சேர்ந்தவர் வெங்கடராமன்(64). இவர், அங்குள்ள ஜவுளிக்கடை ஒன்றில் காவலாளியாக வேலை செய்து வந்தார். இந்நிலையில், காபலூர் சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இவர் மீது பைக் மோதியதில் பலத்த காயமடைந்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!