Krishnagiri

News February 18, 2026

கிருஷ்ணகிரி: பசு மாடு வாங்க ரூ.1,20,000 கடனுதவி!

image

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு விபரங்களுடன், ஆவின் / மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

News February 18, 2026

கிருஷ்ணகிரி: பசு மாடு வாங்க ரூ.1,20,000 கடனுதவி!

image

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு விபரங்களுடன், ஆவின் / மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

News February 18, 2026

கிருஷ்ணகிரி: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3000!

image

இ-ஷ்ரம் அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்குள் உள்ள, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் பெறலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். PM-SYM மூலம் 60 வயதுக்கு பின் ரூ.3,000 மாத பென்ஷன் பெறலாம். ஆதார், மொபைல் எண் வங்கி விவரங்களுடன் <>இங்கே கிளிக்<<>> செய்து இலவசமாக பதிவு செய்யலாம். ஷேர் பண்ணுங்க.

News February 18, 2026

கிருஷ்ணகிரி மக்களே பண மோசடியா? click!

image

லோன் மோசடி, சிட் ஃபண்ட், பரிசுச் சீட்டு, ஏலச்சீட்டு, கிரெடிட் கார்டு, டிஜிட்டல் பண மோசடிகள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க TN போலீசில் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) என்ற சிறப்பு பிரிவு செயல்படுகிறது. இந்த மோசடியில் நீங்கள் சிக்கியிருந்தால் வடக்கு மண்டல SP-044-22500319, EOW CONTROLL ROOM- 044-22504332, கிருஷ்ணகிரி EOW அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம். உடனடியாக பணம் திரும்ப கிடைக்கும். ஷேர் பண்ணுங்க!

News February 18, 2026

கிருஷ்ணகிரியில் 250 கோழிகள் இலவசம்!

image

கிருஷ்ணகிரி மக்களே, தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாட்டு கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டுக் கோழி வளர்ப்புப் பண்ணை அமைக்க மொத்த செலவில் 50% மானியம், 250 கோழிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. விருப்புள்ள நபர்கள், அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனை அல்லது கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். SHARE IT.

News February 18, 2026

கிருஷ்ணகிரியில் EB பில் எகிறுதா..?

image

கிருஷ்ணகிரி மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா? <>இங்கு கிளிக் <<>>செய்து TNEB ‘பில் கால்குலேட்டரில் ‘Domestic’ என்பதை தேர்ந்தெடுத்தால், இரண்டு மாதத்தில் ஓடிய மொத்த யூனிட்டை பதிவு செய்து 100 யூனிட் இலவச சலுகையுடன், நீங்கள் கட்ட வேண்டிய சரியான தொகையை காண்பிக்கும். ஒரு வேளை உங்கள் பில் அதிகமாக வந்தால் 94987 94987 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News February 18, 2026

கிருஷ்ணகிரி KRP அணை நீர்மட்டம் உயர்வு!

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள KRP அணையில் இன்று (பிப்.18) நீர்மட்டம் 49.9 முதல் 49.35 அடி வரை உயர்ந்துள்ளது. அணையின் முழு கொள்ளளவு 52 அடி ஆகும். மேலும் தொடர் நீர்வரத்து காரணமாக அணை நிரம்பும் நிலையில் உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் நீர்வளத்துறை அதிகாரிகள் அணையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்

News February 18, 2026

ஓசூர்: கணவனின் தகாத உறவு; மனைவி தற்கொலை!

image

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் பப்புலு ஹேமாராம். இவருடைய மனைவி குஸ்தூல்(32). இவர் ஓசூர் தேர்பேட்டை பிள்ளையார் தெருவில் கட்டிட வேலை செய்து வந்தார். இந்நிலையில் குஸ்தூல் கணவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அவருடைய கள்ளக்காதலியுடன் ஓடி விட்டார். இதில் மன உடைந்த குஸ்தூல் 15-ந் தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஓசூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

News February 18, 2026

கிருஷ்ணகிரி: 5 பேருக்கு கொடூர கத்தி குத்து!

image

காவேரிப்பட்டணத்தில் மயானக் கொள்ளை விழாவில் சாந்தபுரத்தை சோ்ந்த பிரசாந்த் மற்றும் நண்பா்கள் வீரப்பன் படத்துடன் டி-சா்ட் அணிந்து வந்தனா். இவர்களை திமுக ஒன்றிய செயலாளர் மகன் ஆகாஷ் வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த தகராறில் ஆகாஷ் தரப்பினர் பிரசாந்த் உட்பட 5 பேரை கத்தியால் சரமாரியாக குத்தினர். காயம் அடைந்த 6 பெரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டனர். இதில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

News February 18, 2026

கிருஷ்ணகிரியில் பெண் துடிதுடித்து பலி!

image

அஞ்செட்டி அடுத்த மாவணட்டி கிராமத்தை சேர்ந்தவர் வெண்ணிலா பிப்-16 இவருக்கும் கணவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த வெண்ணிலா வீட்டில் பூச்சி மருந்தை குடித்துள்ளார். உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!