India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கிருஷ்ணகிரி மக்களே.., பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

கிருஷ்ணகிரி மாவட்ட, காவல்துறை பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை இன்று விடுத்துள்ளது. சமூக வலைதளங்கள் மற்றும் மெசேஜிங் செயலிகளில் அறிமுகமில்லாத நபர்களுடன் தொடர்பு கொள்ளும் போது மிகுந்த கவனம் அவசியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்நியர்களிடம் தனிப்பட்ட தகவல்கள், வங்கி விவரங்கள் அல்லது புகைப்படங்களை பகிர்வது மோசடிகளுக்கு வழிவகுக்கும்.

கிருஷ்ணகிரி மக்களே வாடகை வீட்டில் உள்ளீர்களா? இதை தெரிந்து கொள்ளுங்கள்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும்.11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, காவேரிப்பட்டினத்தில் போலீசார் மற்றும் மத்திய பாதுகாப்புப் படையினரின் பிரம்மாண்ட கொடி அணிவகுப்பு நடைபெற்றது. மாவட்ட எஸ்.பி. தங்கதுரை உத்தரவின் பேரில் நடத்தப்பட்ட இந்த அணிவகுப்பு, பொதுமக்கள் அச்சமின்றி தங்களின் ஜனநாயகக் கடமையை ஆற்றவும், தேர்தல் பாதுகாப்பை உறுதி செய்யவும் முன்னெடுக்கப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான பாதுகாப்புப் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும். பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ளத் தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

தமிழகத்தில் சிலிண்டர் புக் செய்வதில் சிரம நிலை தொடர்கிறது. இந்நிலையில், உங்களின் GPAY மூலமாகவே உங்களுக்கான சிலிண்டரை புக் செய்யலாம். GPAY செயலில் உள்ள கேஸ் புக்கிங் என்ற ஆப்ஷனை கிளிக் பண்ணுங்க. அதில், உங்களது மொபைல் நம்பர், அல்லது கேஸ் ஐடியை அளித்து லிங்க் செய்தால் போதும், உடனடையாக பணத்தை செலுத்தி புக் செய்யலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE!

கிருஷ்ணகிரி மாவட்ட மக்களே.., உங்கள் வீட்டு இல்லத்தரசிகள் சுயமாக தொழில் தொடங்க உதவும் நோக்கத்தில், அரசு சார்பாக ‘கிரைண்டர் மானிய திட்டம்’ உள்ளது. இதன் மூலம், பெண்களுக்கு ரூ.5,000 மானியமாக வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் உடனே உரிய ஆவணங்களுடன் மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகவும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவியாக இருக்கும்.

ஓசூர் திமுக இளைஞர் அணி பகுதி அமைப்பாளர் சுரேஷ் மற்றும் கார்திக், அஜித் ஆகியோர் திமுகவில் இருந்து விலகினார். இன்று (மார்ச்.11) அதிமுக மேற்கு பகுதி செயலாளர் மஞ்சுநாத் ஏற்பாட்டில் முன்னாள் அமைச்சர் பி.பாலகிருஷ்ணா ரெட்டி முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். அவர்களை பொன்னாடை அணிவித்து அதிமுக சார்பில் வரவேற்றார்.

காவேரிப்பட்டினம் அடுத்த டேம் சாலையில் மார்ச்-10 அன்று அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர். விசாரனையில் 40 வயது மதிக்கதக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் என்பது தெரியவந்தது. இதையடுத்து உடலை கைப்பற்றிய போலீசார் இறந்தவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி நகரத்திலிருந்து 5 கி.மீ தூரத்தில் உள்ளது ஸ்ரீ பர்ஷ்வ பத்மாவதி சக்திபீட தீர்த்த தாம். 24 தீர்த்தங்கரர்களை கொண்ட இக்கோயில் பத்மாவதி தேவியுடன் தொடர்புடைய முக்கியமான புனிதத் தலங்களில் ஒன்றாகும். இந்த கோயில் வளாகம், கட்டிடக்கலை அழகு நம் கண்களை கவரும் வகையில் அமைந்திருக்கும். மேலும் இங்குள்ள அமைதியான சூழலில் நாம் தியானம் செய்தால் மன அமைதி கிடைக்கும். ஷேர் பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.