India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கிருஷ்ணகிரி-சென்னை நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது பர்கூர். இங்கு 75 ஆண்டு காலமாக துணி மார்க்கெட் இயங்கி வருகிறது. இங்கு மொத்தம் 2,000-க்கும் மேற்பட்ட ஜவுளிக்கடைகள் இயங்கி வருகின்றன. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் துணி வாங்க வந்து செல்கின்றனர். மற்ற பகுதிகளை காட்டிலும் இங்கு விலை குறைவாகவும், தரமாகவும் உள்ளதே மக்கள் குவிய காரணம். இதனால் இது ‘குட்டி சூரத்’ என்றழைக்கப்படுகிறது.

கிருஷ்ணகிரி மக்களே, ஏடிஎம் கார்டு வச்சு இருக்கீங்களா? ஆர்.பி.ஐ விதிப்படி அப்போ உங்களுக்கு ரூ.50,000 – 10 லட்சம் வரையான (Complimentary Insurance) இலவச இன்சூரன்ஸ் இருக்கு. இதற்கு நீங்க எந்த காசும் கட்ட வேண்டாம். உங்க ஏடிஎம் கார்டை மாதம் தவறாம பயன்படுத்தினாப் போதும். இந்த இன்சூரன்ஸ் இல்லைன்னு சொன்னா இங்கு <

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, மற்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) கிருஷ்ணகிரி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க.

பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக 2015-ல் தொடங்கப்பட்டது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் (ம) பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். *உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க*

கிருஷ்ணகிரி மாவட்ட மக்களே.., IDBI வங்கியில் காலியாக உள்ள 1300 காலிப் பணியிடங்களுக்கான ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.50,000 முதல் சம்பாதிக்கலாம். விண்ணப்பிக்க மார்ச் 19ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் உடனே<

ஊத்தங்கரை அடுத்த திருபத்தூர் சாலையோரத்தில் மார்ச்-8 டேங்கர் லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக பள்ளிப்பட்டி பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்று போது கட்டுப்பாட்டை இழந்து டேங்கர் லாரி மீது மோதினர். இதில் சதீஷ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஊத்தங்கரை அடுத்த திருபத்தூர் சாலையோரத்தில் மார்ச்-8 டேங்கர் லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக பள்ளிப்பட்டி பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்று போது கட்டுப்பாட்டை இழந்து டேங்கர் லாரி மீது மோதினர். இதில் சதீஷ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்ட காவல் துறை இன்று இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. மாவட்ட அளவில் திரு. மனோகரன் கண்காணிப்பில், ஊத்தங்கரை, பர்கூர், கிருஷ்ணகிரி, ஓசூர் மற்றும் தேன்கனிக்கோட்டை உட்கோட்டங்களில் ஆய்வாளர்கள் பணியில் இருப்பர். அவசர உதவிக்கு 100-ஐ அழைக்கலாம்.

கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு மார்ச்-13 துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்க வருகை தர உள்ளார். இந்த நிலையில் மார்ச்-9 இன்று மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைகுரல் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து துறை அதிகாரிகளும் துறை சார்ந்த முக்கிய பணிகளை முடிக்க வேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு மார்ச்-13 அன்று தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வருகை தர உள்ளார். மாவட்டத்தில் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் பல திட்டங்களை துவக்கி வைக்கவும் வருகை தருகிறார். இந்த நிகழ்ச்சியில் நடைபெறும் இடத்தை மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைகுரல் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறித்தினார்.
Sorry, no posts matched your criteria.