Krishnagiri

News March 21, 2026

அறிவித்தார் கிருஷ்ணகிரி ஆட்சியர்!

image

இந்திய ராணுவத்தில் சேர கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ச.தினேஷ்குமார் அறிவித்துள்ளார். இதற்கு ​தகுதியுள்ள 17.5 முதல் 22 வயது வரையுள்ள இளைஞர்கள் (8-12-ஆம் வகுப்பு, ITI), வரும் ஏப்ரல் 1-ஆம் தேதிக்குள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மாவட்ட இளைஞர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திகொள்ள வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி: மீண்டும் போட்டியிட விருப்ப மனு!

image

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று (மார்ச்.20) விருப்பமனு அளித்தவர்களுக்கான நேர்காணல் நடைபெற்றது. அப்போது கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதிக்கான விருப்பமனு நேர்காணல் நடைபெற்றது. இந்த நேர்காணலில் முன்னாள் அமைச்சரும், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளருமான பி. முருகன் கலந்துகொண்டார்.

News March 21, 2026

ஓசூரில் கணவருக்காக கொலை செய்த பெண்!

image

ஓசூரில் கடந்த 17ம் தேதி கார் ஓட்டுநர் லோகேஷ் (31) வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து விசாரித்த போலீசார், அதே பகுதியைச் சேர்ந்த மம்தா (31) என்ற பெண்ணை கைது செய்துள்ளனர். இந்நிலையில், மம்தாவின் கணவர் மஞ்சுநாத்தை கடத்தி பணம் பறித்தது மட்டுமல்லாமல், வேறு தகராறில் அவரை சிறைக்கும் அனுப்பியதால், லோகேஷை தனது சகோதரர்களை வைத்து கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்ட இரவு ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள்

image

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை இன்று (மார்ச் 20) இரவு 10 மணி முதல் (மார்ச் 21) காலை 6 மணிவரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. மாவட்ட அளவில் திரு. ராமச்சந்திரன் கண்காணிப்பில் ஊத்தங்கரை, பர்கூர், கிருஷ்ணகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை ஆகிய உட்கோட்டங்களில் ஆய்வாளர்கள் ரோந்து பணியில் இருப்பர். அவசர உதவிக்கு காவல் அதிகாரிகளின் எண்களையோ அல்லது 100-ஐத் தொடர்பு கொள்ளலாம்.

கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சாதனையாளர் நாள் விழா

image

ஊத்தங்கரையில் உள்ள தனியார் கல்லூரியில் வேலைவாய்ப்பு வளாகப்பயிற்சி மையத்தின் சார்பாக மாணவர்களின் வேலைவாய்ப்பு சாதனைகளைபாராட்டும் வகையில் சாதனையாளர் நாள் நிகழ்ச்சி இன்று (மார்ச்.20) நடைபெற்றது. கிருஷ்ணகிரி துணை ஆட்சியர் செல்வி செளமியாகுமார் போட்டித் தேர்வும் அரசுப்பணியும் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றி 710 பணிநியமன ஆணைகளை மாணவ மாணவிகளுக்கு வழங்கி வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

error: Content is protected !!