Krishnagiri

News March 22, 2026

கிருஷ்ணகிரியில் திமுக சார்பில் அவசர கூட்டம்!

image

கிருஷ்ணகிரியில் நேற்று (21.03.2026) கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் மாவட்ட அவைத்தலைவர் நாகராஜ் தலைமையில் அவசர செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் 2026 சட்டமன்ற தேர்தல் வியூகங்கள் மற்றும் கட்சி ஆக்கப்பணிகள் குறித்து விரிவான ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் திமுக நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.

கிருஷ்ணகிரி: மது போதையால் பறிபோன உயிர்!

image

தளி அடுத்த திண்டலு கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ் ராவ். இவருக்கு தொடர்ந்து மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம், குடிபோதையில் தளி ஏரியில் தவறி விழுந்து உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 22, 2026

குடிப்பழக்கத்தை கண்டித்ததால் கணவர் தற்கொலை

image

சாம்பல்பட்டி அடுத்த மோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடாசலம் என்பவருக்கு தொடர் குடிபழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று மா-20 குடிப்பழக்கத்தால் கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த கணவன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 21, 2026

கிருஷ்ணகிரி மக்களே கரண்ட் பில் அதிகமா வருதா?

image

கிருஷ்ணகிரி மக்களே கரண்ட் பில் அதிகமா வருதா? கவலையை விடுங்க இதுபோன்ற பிரச்னைகளுக்கு நீங்கள் EB அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று அவசியல் இல்லை. உரிய ஆவணங்களுடன் தமிழ்நாடு அரசின் TANGEDCO என்ற செயலியில் புகார் அளிக்கலாம்.அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா புகார் எண்ணை தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம். இதில் மின் கட்டணத்தையும் செலுத்தலாம். இந்தத் தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

News March 21, 2026

கிருஷ்ணகிரி மக்களே சான்றிதழ் தொலைந்துவிட்டதா?

image

கிருஷ்ணகிரி மக்களே, வருவாய்துறையின் கீழ் பெறப்படும் சாதி சான்றிதழ், பிறப்பு, இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் தொலைந்துவிட்டால் தாசில்தார் அலுவலகத்துக்கு செல்ல வேண்டாம். நீங்கள் வீட்டில் இருந்தபடியே உங்கள் செல்போனில் டவுன்லோடு செய்து கொள்ளலாம். <>இந்த லிங்கில்<<>> சென்று உங்கள் சான்றிதழ் எண்ணை பதிவிட்டு உடனே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தகவலை ஷேர் செய்து மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்க.

error: Content is protected !!