India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை சார்பில், பகுதி நேர வேலைவாய்ப்பு என்ற பெயரில் நடைபெறும் ஆன்லைன் மோசடிகள் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வேலை வழங்குவதற்கு முன்பாக பணம் கோருபவர்களை எக்காரணம் கொண்டும் நம்ப வேண்டாம் என்றும், இது போன்ற சந்தேகத்திற்குரிய தகவல்கள் அல்லது அழைப்புகள் வந்தால் உடனடியாக காவல்துறையில் புகார் அளிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த காரப்பட்டு பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் சக்திவேல் (19), அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை ஆசைவார்த்தை கூறி கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில், ஊத்தங்கரை அனைத்து மகளிர் காவல் துறையினர் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் நேற்று கைது செய்து சிறையிலடைத்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று (மார்ச்.22) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.23) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால், உடனடியாக இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

தேவசமுத்திரம் கிராமத்தில் காட்டுவீர ஆஞ்சநேயர் திருக்கோயில் அமைந்துள்ளது. போதுவாக அனுமன் கோயில்களில் வடைமாலை, வெற்றிலை, துளசி மாலை, வெண்ணெய் காப்பு, சந்தனக்காப்பு சாத்தி வழிபடுதல் விசேஷம். ஆனால் இங்கு தேங்காய் நேர்த்திக்கடன் விசேஷம். நீங்கள் முழுத்தேங்காயை மனதார வேண்டி அனுமனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினால் வேண்டுதல்கள் 3 மாதங்களுக்குள் நிறைவேறும் என்பது பக்தர்கள் நம்பிக்கையாக உள்ளது. ஷேர் பண்ணுங்க

▶️இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது
▶️விண்ணபிக்க <
▶️அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்
▶️பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்
▶️ இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.