News March 21, 2026
அறிவித்தார் கிருஷ்ணகிரி ஆட்சியர்!

இந்திய ராணுவத்தில் சேர கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ச.தினேஷ்குமார் அறிவித்துள்ளார். இதற்கு தகுதியுள்ள 17.5 முதல் 22 வயது வரையுள்ள இளைஞர்கள் (8-12-ஆம் வகுப்பு, ITI), வரும் ஏப்ரல் 1-ஆம் தேதிக்குள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மாவட்ட இளைஞர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திகொள்ள வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 20, 2026
ஊத்தங்கரை: 80 அடி ஆழ கிணற்றில் சிக்கிய தொழிலாளி

ஊத்தங்கரை அடுத்த அபிநாயக்கன்பட்டி ஊராட்சியில், கிணற்றில் இறங்கி மேலே வர முடியாமல் தவித்த நபரை தீயணைப்புத் துறையினர் மீட்டனர். பெருமாள் என்பவரது 80 அடி ஆழமுள்ள வறண்ட விவசாய கிணற்றில், மின் மோட்டாரை பழுதுபார்க்க இறங்கிய கார்த்திக் (39) மேலே ஏற முடியாமல் சிக்கினார். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அவரைப் பத்திரமாக மீட்டனர்.