Karur

News February 24, 2026

கரூர்: இரவு நேர காவல் ரோந்து விவரம்

image

கரூர் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் செயல்களைத் தடுக்கவும் இரவு நேர ரோந்துப் பணிக்குச் சிறப்பு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். சட்ட ஒழுங்கைப் பராமரிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசரக் காலங்களில் பொதுமக்கள் தங்கள் பகுதி காவல் அதிகாரிகளை நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News February 23, 2026

குளித்தலை அருகே 4 பேர் அதிரடி கைது!

image

கரூர் மாவட்டம், குளித்தலை கோட்டம் சிந்தாமணிப்பட்டி, நங்கவரம், மாயனூர், தோகைமலை காவல் நிலைய பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த முருகேசன் (40), சந்திரன் (52), ராஜேந்திரன் (49), அமர்நாத் (21) ஆகிய 4 பேர் போலீசார் கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 107 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

News February 23, 2026

கரூர்: கேஸ் சிலிண்டர் யூஸ் பண்றீங்களா..?

image

கரூர் மக்களே; எதிர்பாராத நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் LPG கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைக்கவும். இது இந்தியன் ஆயில், HP மற்றும் பிபிசிஎல் போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். இந்த எண் 24 மணி நேரமும் கிடைக்கும். மேலும், 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். *எல்லாரும் தெரிஞ்சுகட்டும், மறக்காம ஷேர் பண்ணுங்க.

News February 23, 2026

BREAKING: கரூர் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு!

image

கரூர் மாவட்டத்தின் 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான 2026-ஆம் ஆண்டு இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் இன்று வெளியிட்டார். அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம் (தனி), குளித்தலை ஆகிய தொகுதிகளில் மொத்தம் 8,45,164 வாக்காளர்கள் உள்ளனர். இதில் உங்கள் பெயர் உள்ளதா? என்பதை சரி பார்க்க voters.eci.gov.in, electoralsearch.eci.gov.in அல்லது Voter Helpline செயலி மூலம் சரிபார்த்து கொள்ளலாம்

News February 23, 2026

கரூர்: What’s app-ல Hi சொன்னா.. உடனே வங்கி விவரம்

image

கரூர் மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!

1. SBI – 90226 90226

2. Canara Bank – 90760 30001

3. Indian Bank – 87544 24242

4. IOB – 96777 11234

5. HDFC – 70700 22222

இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE செய்யுங்க.

News February 23, 2026

கரூர்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில் cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள். 2) பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும். 3) இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள். 4) பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!

News February 23, 2026

கரூரில் நாளை இங்கெல்லாம் மின்தடை!

image

கரூர் மாவட்டத்தில் நாளை (24.02.2026) பராமரிப்புப் பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும். அய்யர்மலை, குளித்தலை, பஞ்சப்பட்டி, மாயனூர், தோகமலை, வல்லம், பாலாவிடுதி, சிந்தாமணிப்பட்டி, கொசூர், பணிக்கம்பட்டி மற்றும் புகழூர் ஆகிய துணை மின்நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது. இதனை உங்கள் பகுதி மக்களுக்கு உடனே ஷேர் பண்ணுங்க

News February 23, 2026

கரூர்: உங்கள் வீட்டில் குழந்தை இருக்கா?

image

கரூர் மாவட்டத்தில் குழந்தைகளுக்கு கண்பார்வை மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த வைட்டமின் ‘ஏ’ திரவம் வழங்கப்படுகிறது. அனைத்து துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் 6 மாதம் முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 1 மி.லி முதல் 2 மி.லி வரை இத்திரவம் இலவசமாக வழங்கப்படும். பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுக்கு இதைப் புகட்டிப் பயன்பெறுமாறு ஆட்சியர் மீ.தங்கவேல் அறிவுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!