India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

IDBI வங்கியில் காலியாக உள்ள 1100 Junior Assistant Manager பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 20 – 25 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் மார்ச் 19க்குள் <

கரூர் மாவட்ட ஆட்சியரின் தலைமையில் எரிவாயு நுகர்வு தொடர்பாக பொதுத்துறை எண்ணெய் நிறுவன அதிகாரிகள், அரசுத் துறை சார்ந்த அலுவலர்கள், ஆகியோருடன் கூட்டம் நடத்தப்பட்டது. எரிவாயு உருளைகளை பதுக்கவோ, மற்றும் கள்ளச் சந்தையில் விற்பனை செய்யவா கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 9344772909 / 04324 – 256509 மேலும் இந்த என்னை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

இந்த தேர்தலில் பெயர் சேர்க்க மீண்டும் வாய்ப்பு. மார்ச் 27 ஆம் தேதிக்குள் ஆன்லைனிலேயே அல்லது நேரடியாகவோ விண்ணப்பியுங்கள். இந்த தேதிக்குள் சேர்பவர்கள் துணை பட்டியலில் சேர்க்கப்பட்டு இந்த தேர்தலில் வாக்களிக்க மார்ச் 27க்கு பிறகு விண்ணப்பித்தால் இந்த தேர்தலில் வாக்களிக்க முடியாது தேர்தல் முடிந்த பின்னர் பரிசீலிக்கப்படும்

கரூர் மாவட்டத்தில் (மார்ச்.17) இரவு 10 மணி முதல், இன்று (மார்ச்.18) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்களின் அவசர தேவைகளுக்காக தங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி எண் மூலம் தொடர்புகொள்ளலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sorry, no posts matched your criteria.