Karur

News March 20, 2026

கரூர்: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

image

1. மனித உரிமைகள் ஆணையம் : 044-22410377,
2. அரசு பேருந்து குறித்த புகார்கள் : 1800-599-1500,
3. ஊழல் புகார் தெரிவிக்க : 044-22321090,
4. குழந்தைகளுக்கான அவசர உதவி : 1098,
5. முதியோருக்கான அவசர உதவி : 1253,
6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி : 1033,
7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க.

News March 20, 2026

கரூர்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

image

கரூர் மக்களே உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <>இங்கு கிளிக் <<>>செய்து கரூர் மாவட்டம், சர்வீஸ் எண், மின்கட்டண ரசீது எண் மற்றும் உங்க மொபைல் எண் குறிப்பிட்டு REGISTERபண்ணுங்க. இனி மாதம் எவ்வளவு கரண்ட் பில் தகவல் உங்க போனுக்கே வந்துடும். கரண்ட்பில் குறித்த சந்தேகங்களுக்கு இனி கவலை இல்லை. தகவல்களுக்கு: 94987 94987 அழையுங்க..இந்த அருமையான தகவலை மற்றவருக்கு SHARE பண்ணுங்க!

கரூர்: தேர்வு இல்லாமல் ரயில்வேயில் வேலை ரெடி! APPLY

image

கரூர் மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் இங்கே <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு, உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News March 20, 2026

கரூர்: நீங்க தவறாக அனுப்பிய Payment -ஐ இனி திரும்ப பெறலாம்!

image

செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். இந்த பயனுள்ள தகவலை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.

கரூர்: கணவன் – மனைவி தகராறில் மாமனார் பலி!

image

குளித்தலை பகுதியை சேர்ந்தவர் தர்மராஜ். நேற்று முன்தினம் இரவு, தனது வீட்டில் இருந்த மகள்-மருமகன் இடையே தகராறு ஏற்பட்ட போது, தர்மராஜ் ஏன் தகராறு செய்து கொள்கிறீர்கள் என கேட்டுள்ளனர். அப்போது தர்மராஜ் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அவரை மீட்டு. மைலம்பட்டி GH-க்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே தர்மராஜ் இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து, சிந்தாமணிபட்டி போலீசார் விசாரணை.

News March 20, 2026

அறிவித்தார் கரூர் மாவட்ட ஆட்சியர்!

image

சட்டமன்ற தேர்தல் தொடர்பான புகார்கள் தெரிவிக்க புகார் எண்களை மாவட்ட ஆட்சியர் / மாவட்ட தேர்தல் அலுவலர் ரவிக்குமார் அறிவித்துள்ளார். தொகுதி வாரியாக தேர்தல் பொது பார்வையாளர் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
அரவக்குறிச்சி – ரம்யா – 75984 00868
கரூர் ராஜீவ் – குமார் ஸ்ரீவஸ்தவ் – 83001 26738
கிருஷ்ணராயபுரம் – ராஜீவ் பிரசார் – 75984 94260
குளித்தலை – மனோஜ் குமார் – 75984 69110. SHARE செய்து தெரியப்படுத்துங்க.

error: Content is protected !!