News March 20, 2026

அறிவித்தார் கரூர் மாவட்ட ஆட்சியர்!

image

சட்டமன்ற தேர்தல் தொடர்பான புகார்கள் தெரிவிக்க புகார் எண்களை மாவட்ட ஆட்சியர் / மாவட்ட தேர்தல் அலுவலர் ரவிக்குமார் அறிவித்துள்ளார். தொகுதி வாரியாக தேர்தல் பொது பார்வையாளர் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
அரவக்குறிச்சி – ரம்யா – 75984 00868
கரூர் ராஜீவ் – குமார் ஸ்ரீவஸ்தவ் – 83001 26738
கிருஷ்ணராயபுரம் – ராஜீவ் பிரசார் – 75984 94260
குளித்தலை – மனோஜ் குமார் – 75984 69110. SHARE செய்து தெரியப்படுத்துங்க.

Similar News

News April 20, 2026

கரூர் அருகே இரண்டு பைக்குகள் மோதி விபத்து

image

கரூர் மாவட்டம் வலையர் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வினோத்குமார் (28). இவர் பைக்கில் நேற்று முன்தினம் திருக்காம்புலியூர் சாலையில் வந்த போது பின்னால் சரத்ராஜ் ஓட்டி வந்த யமஹா பைக் மோதியதில் வினோத்குமார் இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டு கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்து புகார் அளித்துள்ளார். மாயனூர் போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!