India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கரூர்: சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர் சந்திரகுமார்(38). இவர் சடையம்பாளையத்தில் கார்ட் ர்போடு கம்பெனியில் வேலை பார்த்து வருகின்றார். இந்நிலையில், நேற்று(செப்.15) நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக தடுமாறி கீழே விழுந்தவர் தலையில் பலத்த காயத்துடன் கரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்த போது உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

▶️கரூர் மக்களே.., வங்கியில் பணிபிரிய ஆசையா..? இந்திய வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம்(IBPS) காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது.
▶️இதில், அலுவலக உதவியாளர் , மார்கெட்டிங் ஆஃப்பீசர், சட்ட அலுவலர் என பல்வேறு பணியிடங்கள் உண்டு.
▶️இதில் அலுவலக உதவியாளர் பணிக்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது.
▶️இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க<
உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

கரூர் மாவட்ட மக்களே.., நீங்கள் வேலை தேடுபவரா..? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. வெண்ணைமலை முருகன் கோயில் அருகே வருகிற செப்.19ஆம் தேதி மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் 20க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இதுகுறுத்து மேலும் விவரங்களுக்கு 9345261136 எனும் எண்ணை அணுகவும். பதிவு செய்ய <

கரூர் மக்களே, மத்திய அரசின் Power Grid Corporation of India Limited நிறுவனத்தில் காலியாக உள்ள 1,543 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.30,000 முதல் 1,20,000 வரை வழங்கப்படும். இந்த வேலைக்கு விருப்பமுள்ளவர்கள் 17.09.2025 தேதி வரை, இந்த<

கரூர்: கடவூர் தாலுகா தரகம்பட்டியைச் சேர்ந்த ராஜேஷ்குமார் (19) தனது நண்பர் பாலாஜியுடன் இரும்பூதிபட்டி இபி அலுவலகம் அருகே ஸ்கூட்டியில் சென்றபோது, பின்னால் வந்த சிவசக்தி என்பவரின் டிப்பர் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருவரும் படுகாயமடைந்து திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ராஜேஷ்குமாரின் சகோதரர் மணிகண்டன் அளித்த புகாரில் குளித்தலை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

கரூர் மாவட்ட முன்னாள் படைவீரர் மற்றும் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 19.09.2025 அன்று மாலை 2.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. அந்நாளில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் குடும்பத்தினர்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை மனுக்கள் மூலம் தெரிவிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்தார்.

கரூர் மக்களே, எழுத்துத் தேர்வு இல்லாமல், தமிழ்நாடு அரசின் எழுத்துப்பொருள் மற்றும் அச்சுத்துறையின் கீழ் ரூ.19,500 முதல் ரூ.71,900 வரையிலான ஊதியத்தில் 56 காலிப் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் 19.09.2025 தேதிக்குள் இங்கு <

கரூர் மக்களே, ▶️இன்ஜினியர்ஸ் இந்தியா நிறுவனத்தில், காலியாக உள்ள 48 ‘ஆசோசியேட் இன்ஜினியர்’ பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
▶️இதற்கு B.E, B.Tech, B.Sc படித்திருந்தால் போதுமானது.
▶️சம்பளமாக ரூ.72,000 முதல் ரூ.90,000 வரை வழங்கப்படும்.
▶️இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
▶️கடைசி தேதி 24.09.2025 ஆகும். SHARE பண்ணுங்க!

கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலை குளித்தலை அருகே மருதூர் சோதனை சாவடியில் இன்று காலை 10 மணி அளவில் பெட்டவாய்த்தலையைச் சேர்ந்த பாஸ்கர் என்பவர் வெளியூர் பயணம் மேற்கொண்டு பெட்டவாய்த்தலை வந்து கொண்டிருந்தபோது, தூக்கத்தில் தனது கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் ஓட்டுநர் பாஸ்கர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர்:வரும், 20ல் ஓரணியில் தமிழ்நாடு பொதுக்கூட்டம் நடக்கிறது,” என, கரூர் எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி தெரிவித்தார். கரூர் மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது: ஓரணியில் தமிழ்நாடு மூலம் ஒரு கோடி பேர், தி.மு.க.,வின் உறுப்பினராக சேர்க்கப்பட்டு உள்ளனர். இன்று முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, ஓட்டுச்சாவடி அளவில் உறுதிமொழி ஏற்றனர்.
Sorry, no posts matched your criteria.