Karur

News September 24, 2025

கரூர்: 10th படித்தால் உளவுத்துறையில் வேலை!

image

கரூர் மக்களே…,உளவுத்துறையில் காலியாக உள்ள 11 செக்யூரிட்டி அசிஸ்டெண்ட் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு மாதம் ரூ.21,700 – ரூ.69,100 வரை சம்பளம் வழங்கப்படும். இப்பணிக்கு டிரைவிங் தெரிவது அவசியம். இதற்கு விண்ணப்பிக்க <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 24, 2025

கரூர்: போலீஸ் வேலையில் சேர ஆசையா..?

image

கரூர் மக்களே.., மத்திய பணியாளர் தேர்வாணயம்(SSC) காலியாக உள்ள 7565 கான்ஸ்டபிள் பணிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு 12ஆவது படித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.21,700 – ரூ.69,100 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. உடனே இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 24, 2025

கரூரில் தவெக ஆலோசனைக் கூட்டம்

image

தவெக தலைவர் விஜய் வரும் செப்.27ஆம் தேதி கரூர் மாவட்டம் வருகை தரும் நிலையில் இன்று(செப்.23) தமிழக வெற்றிக் கழகம் கரூர் கிழக்கு மாவட்டம் கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றியம் சார்பாக கிருஷ்ணராயபுரத்தில் உள்ள தவெக ஒன்றிய அலுவலகத்தில் விஜய் வருகைக்கான ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் முத்துக்குமார் உள்ளிட்ட தவெக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

News September 24, 2025

கரூர் : DRIVING தெரிந்தால் அரசு வேலை!

image

கரூர் மக்களே, உங்களுக்கு Driving தெரியுமா? ஊரக வளர்ச்சி (ம) ஊராட்சித்துறையின் கீழ் மாவட்ட வாரியாக ஓட்டுநர், அலுவலக உதவியாளர், எழுத்தர் மற்றும் இரவு காவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு<<>> கிளிக் பண்ணுங்க. கடைசி தேதி 30.09.2025 ஆகும். உடனே SHARE பண்ணுங்க!

News September 24, 2025

கரூர்: ஆன்லைனில் வதந்தி பரப்பியவர் கைது!

image

கரூர்: திருக்காம்புலியூர் அம்மா பூங்கா எதிரே நீர்வளத் துறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பில் உள்ள சனா திருமண மண்டபத்தை அரசு உத்தரவின் பேரில் அகற்றும் பணியின் அதிகாரிகள், போலீசார் ஈடுபட்டுள்ளனர். அப்போது திருக்காம்புலியூரை சேர்ந்த சதாசிவம் தனது சமூக வலைதளமான முகநூலில் வீட்டில் துப்பாக்கி சூடு நடக்கும் என்ற பதிவை பரப்பி உள்ளார். மாயனூர் போலீசார் நேற்று வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

News September 24, 2025

கரூர்: புகழூரில் “உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு முகாம்

image

கரூர் மாவட்டம், புகழூர் வட்டம், புகழூர் பகுதியில் (செப்டம்பர் 24) இன்று காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை அம்மா மண்டபத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் தங்களது குறைகளை மனுக்களாக அளித்து அரசு சேவைகளில் பயனடைய மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

News September 23, 2025

கரூர்: ரூ.25,000 சம்பளத்தில் வேலை! APPLY NOW

image

கரூரில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் உள்ள Supervisor பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ.15,000 – ரூ.25,000 வரை வழங்கபடும். மேலும் விவரங்களுக்கு மற்றும் விண்ணப்பிக்க இங்கே <>கிளிக்<<>> செய்யவும். இதை வேலைதேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News September 23, 2025

கரூர்: புதிய வாகனம் வாங்க ரூ.50,000 மானியம்!

image

மத்திய அரசு கடந்த ஆண்டு பிரதம மந்திரி இ-டிரைவ் (PM E-DRIVE) என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பொதுமக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை எளிதாக வாங்க முடியும். இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10,000 வரையும், 3 சக்கர வாகனங்களுக்குரூ.25,000-ரூ.50,000 வரையும் மானியம் வழங்கப்படுகிறது. புதிய வாகனம் வாங்க ஆசைப்படுபவர்கள் இந்த <>லிங்கில்<<>> சென்று விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை உடனே SHARE பண்ணுங்க

News September 23, 2025

கரூர்: வயது வராத சிறார்களின் பெற்றோர்கள் கவனத்திற்கு!

image

சமீப காலமாக சிறுவர்கள் வாகனங்களை இயக்கி விபத்துக்குள்ளாகும் சம்பவம் அதிகரித்து வருகிறது. குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதை விட ஆபத்தானது சிறுவர்கள் வாகனங்களை இயக்குவது. சிறுவர்கள் வாகனம் ஓட்டினால்,
1. வாகனத்தின் பதிவுச் சான்றிதழ் ரத்து செய்யப்படும்
2.வாகனம் ஓட்டிய சிறுவர்களுக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும்
3. 25 வயது வரை ஓட்டுநர் உரிமம் பெற முடியாது
4. பெற்றோருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை (SHARE)

News September 23, 2025

கரூரில் தெரிய வேண்டிய வாட்ஸ் ஆப் நம்பர்!

image

கரூர் மக்களே..பிறப்பு, இறப்பு சான்றிதழ் தொடர்பான சேவைகள், சொத்து வரி செலுத்துதல் , பொதுமக்கள் குறைதீர்க்கும் சேவைகள், என 32 வகையான சேவைகளுக்கு இனி எங்கும் அலைய வேண்டாம். உங்கள் பகுதிக்கான அனைத்து சேவைகளுக்கும் 9445061913 எனும் வாட்ஸ் ஆப் எண்ணிற்கு ஒரு ‘HI’ அல்லது ‘வணக்கம்’ மெசேஜை அனுப்பினால் போதும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!