India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தாராபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் வரும் 12-ம் தேதி (12.02.2026) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மண்டல அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் அரசு மற்றும் தனியார் ஐ.டி.ஐ-களில் பயிற்சி முடித்தவர்கள் இதில் பங்கேற்கலாம் என கரூர் கலெக்டர் மீ.தங்கவேல் அறிவிப்பு!

கரூர் வெண்ணமலையில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வருகிற (பிப்.11) 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள SSC, IBPS மற்றும் RRB ஆகிய மத்திய அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு
அலுவலகத்திற்கு நேரில் சென்று முன்பதிவு செய்ய தொடர்பு கொள்ள 94890 39848, 63830 50010 என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

பிப்.9 இன்று கரூர் தீயணைப்பு துறை வளாகத்தில் வளாகத்தில் பாதுகாவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு செயல்விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், பணியாற்றும் இடத்தில் ஏதேனும் தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு தடுப்பது கட்டுக்குள் கொண்டு வருவது மேலும் தீ அதிகமாகாமல் தடுப்பது தீ விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்பது என விளக்கம் அளிக்கப்பட்டது. தீயணைப்பு துறை மாவட்ட அலுவலர் சந்திரகுமார் தலைமை தாங்கினார்.

கரூர் மாநகராட்சி 38-வது வார்டு இளைஞர்கள் பலர் அதிமுகவில் தங்களை இன்று இணைத்துக் கொண்டனர். மாவட்டச் செயலாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், புதிய உறுப்பினர்களுக்குச் சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் கட்சி பணிகள், தேர்தல் பணிகளை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டது. இந்நிகழ்வின் போது நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

கரூர் மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? <

Sorry, no posts matched your criteria.