Kanchipuram

News March 30, 2026

காஞ்சி: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

image

காஞ்சி, மக்களே வாடகை வீட்டில் உள்ளீர்களா? இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும்.11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க!

காஞ்சிபுரம்: VOTER ID-க்கு வந்த புது அப்டேட்! செக் பண்ணுங்க!

image

காஞ்சிபுரம் மக்களே, உங்கள் VOTER ID மிகவும் பழையதாகவும், மோசமான நிலைமையிலும் இருக்கும் பட்சத்தில் அதனை புதிதாக மாற்ற அரசு அறிவுறுத்தியுள்ளது.

1). இங்கு <>க்ளிக் <<>>செய்து மொபைல் எண்ணை உள்ளிடுங்கள்.
2). 1-ஐ தேர்ந்தெடுங்கள்.
3). உங்க VOTERID எண்ணை பதிவிடுங்கள்.
உங்க போனுக்கே VOTERID வந்துடும். மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க

ரயில்வே லோகோ பைலட் வேலை! APPLY NOW

image

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.., ரயில்வே துறையில் காலியாக உள்ள 362 ரயில்வே லோகோ பைலட் பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 10ஆவது, ஐடிஐ, டிகிரி முதித்தவர்கள் என எவரும் விண்ணப்பிக்கலாம். வரும் ஏப்ரல் 14ஆம் தேதியே விண்ணப்பிக்க கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க உடனே <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News March 30, 2026

குன்றத்தூர் அருகே பயங்கர விபத்து!

image

காஞ்சிபுரம்: குன்றத்தூரில் இருந்து போரூர் நோக்கி கார் ஒன்று நேற்று(மார்ச் 29) மாலை வேகமாக சென்று கொண்டிருந்தது. குன்றத்தூர் அடுத்த மூன்றாம் கட்டளை அருகே சென்று கொண்டிருந்த போது வேகமாக சென்ற கார் சாலையின் தடுப்புச் சுவர் மீது மோதியதில், தடுப்புச் சுவரில் இருந்த சோலார் மின் கம்பம் அப்படியே சாய்ந்தது. கார் ஓட்டியவர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News March 30, 2026

முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்ற திமுக வேட்பாளர்!

image

வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர்களை தமிழ்நாடு முதலமைச்சர் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்தார். இந்த நிலையில், மாவட்ட செயலாளர் க. சுந்தர் தலைமையில், காஞ்சிபுரம் தொகுதியின் சட்டமன்ற வேட்பாளர் நித்யா சுகுமார், முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

error: Content is protected !!