India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

காஞ்சிபுரம் மக்களே, உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில்<

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.., இந்திய ரயிவே உணவு மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷனில் ’Hospitality Monitors’ பணிக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு, ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.30,000 சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் <

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியில் அத்தியாவசிய பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கு தபால் வாக்குப்பதிவு மேற்கொள்ள துறை சார்ந்த பொறுப்பு அலுவலர்கள் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு இன்று(ஏப்.13). நாளை, நாளை மறுதினம் ஆகிய நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. மாவட்ட சார் ஆட்சியர் அலுவலகத்தில் வாக்குப் பதிவு மையம் தயார் நிலையில் உள்ளது. இதை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

கடைகளில் வாங்கிய பொருட்களை உரிமையாளர் மாற்ற மறுத்தாலோ அல்லது பணத்தைத் திரும்பத் தராவிட்டாலோ நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் புகார் அளிக்கலாம். வாங்கிய பொருள் 15 நாட்களுக்குள் சேதாரம் இல்லாமல், வாங்கிய நிலையில் இருந்தால், அதை மாற்ற (அ) பணத்தைத் திரும்பப் பெற உரிமை உண்டு. காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரிடமும் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்திலும் புகார் அளிக்கலாம். SHARE IT!
Sorry, no posts matched your criteria.