News April 13, 2026
காஞ்சிபுரம் வாக்காளர்கள் கவனத்திற்கு!

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியில் அத்தியாவசிய பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கு தபால் வாக்குப்பதிவு மேற்கொள்ள துறை சார்ந்த பொறுப்பு அலுவலர்கள் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு இன்று(ஏப்.13). நாளை, நாளை மறுதினம் ஆகிய நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. மாவட்ட சார் ஆட்சியர் அலுவலகத்தில் வாக்குப் பதிவு மையம் தயார் நிலையில் உள்ளது. இதை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
Similar News
News April 20, 2026
காஞ்சிபுரம்: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று (ஏப்.15) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.