Kanchipuram

News January 22, 2026

காஞ்சி: கம்மி விலையில் பைக், கார், டிராக்டர் வேணுமா?

image

காஞ்சி மக்களே, மத்திய அரசு E – வாகனங்களை ஊக்கப்படுத்தும் விதமாக மானியம் அறிவித்துள்ளது. பைக், கார், டிராக்டர் போன்ற அனைத்து 10,000 – 50,000 வரை E- Voucher மூலம் மானியம் வழங்குகிறது. <>இங்கு க்ளிக்<<>> செய்து உங்க விருப்பமான வாகனங்களின் கலர், மாடல் உங்க வீட்டில் இருந்தே CHOOSE பண்ணி வாங்கலாம். இதுக்கு விண்ணப்பிக்க ஆதார் கார்டு போதும். மானியம் இல்லையா உடனே 9319019073 CALL பண்ணுங்க. SHARE பண்ணுங்க

News January 22, 2026

காஞ்சி: டிகிரி இருந்தால் 1லட்சம் சம்பளத்தில் வேலை!

image

காஞ்சிபுரம் மக்களே.. CBI-வங்கியில் 350 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஏதேனும் டிகிரி முடித்திருந்தால் போதும், மாத சம்பளம் ரூ.44,480 முதல் ரூ.1,05,280 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் உடனே இங்கு <>க்ளிக் செய்து<<>> பிப்.03-க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். அரிய வாய்ப்பை தவற விட வேண்டாம். டிகிரி முடித்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News January 22, 2026

காஞ்சிபுரத்தில் 8 கிராம் தங்கம் இலவசம்!

image

TN அரசு சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிக்க டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கலப்பு திருமண திட்டத்தை செயல்படுத்துகிறது. இதன்படி, மணமக்கள் 10th முடித்திருந்தால் ரூ.25,000, 8 கி தங்கம், டிகிரி பெற்றிருந்தால் ரூ.50,000, 8 கி தங்கம் வழங்கப்படுகிறது. இதற்கு, BC,MBC/SC,ST & FC/BC,MBC முறையில் திருமணம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு சமூக நல அலுவலரை அணுகலாம். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.

News January 22, 2026

காஞ்சி: தவறாக அனுப்பிய Payment -ஐ இனி திரும்பப் பெறலாம்

image

செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.

News January 22, 2026

காஞ்சியில் மயங்கி விழுந்து பரிதாப பலி!

image

திருமுக்கூடல் கிராமத்தைச் சேர்ந்த அதிமுக மாவட்ட வர்த்தக அணி பொருளாளர் ரமேஷ், நேற்று குருவிமலை முருகன் கோவில் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் திடீரென மயங்கி விழுந்தார். 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவரைப் பரிசோதித்ததில் அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. இந்த மர்ம மரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 22, 2026

காஞ்சி: சினிமா பாணியில் கடத்தல்!

image

மாடம்பாக்கத்தில் நடைப்பயிற்சி சென்ற மாணவர் துரையை (18), மர்ம கும்பல் காரில் கடத்திச் சென்றது. அவரைத் தாக்கி மிரட்டிய கும்பல், (G-Pay) மூலம் ரூ.8 ஆயிரம் பறித்துக்கொண்டு ஒரத்தூரில் இறக்கிவிட்டது. மணிமங்கலம் போலீசார் சிசிடிவி மூலம் துப்புதுலக்கி, முகமது ரியாசுதீன் உள்ளிட்ட 4 பேரைக் கைது செய்தனர். கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பயங்கரமான தலைப்பு

News January 22, 2026

வாலாஜாபாத்தில் கோர விபத்து!

image

வாலாஜாபாத் அருகே தேவரியம்பாக்கத்தைச் சேர்ந்த குப்புசாமி (75), தனது உறவினருடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது பின்னால் வந்த கார் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் நிலைதடுமாறி சாலையில் விழுந்த குப்புசாமி படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News January 22, 2026

காஞ்சிபுரம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று (ஜன.21) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!