Kanchipuram

News February 17, 2026

ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

image

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. காஞ்சி, உத்திரமேரூர், ஆலந்தூர் மற்றும் திருப்பெரும்புதூர் ஆகிய தொகுதிகளில் உள்ள பதற்றமான மற்றும் பிரச்சனைக்குரிய வாக்குச்சாவடிகள் குறித்து இதில் ஆய்வு செய்யப்பட்டது. அங்கு கூடுதல் பாதுகாப்பு, கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து, தேர்தலை அமைதியாக நடத்த அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.

News February 17, 2026

காஞ்சி: அனைத்து CERTIFICATES-ம் இனி Whatsapp-ல்!

image

காஞ்சி மக்களே.., பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News February 17, 2026

காஞ்சிபுரம்: பம்புசெட்டு அமைத்தால், இது இலவசம்!

image

காஞ்சிபுரம் மக்களே, தமிழ்நாடு அரசு, ‘முதலமைச்சரின் சூரிய சக்தி பம்புசெட்டுகள் திட்டத்தின்’ கீழ் விவசாயிகளுக்கு 70% மானியத்தில் சோலார் பம்புசெட்டுகளை வழங்குகிறது. அத்துடன், 5 ஆண்டுகளுக்கு இலவச பராமரிப்பு, காப்பீட்டு வசதியும் செய்து தரப்படும். இதில் பயனடைய விரும்பும் நபர்கள், இங்கு க்ளிக் செய்து<>க்ளிக் செய்து<<>>லாம் (அ) உங்கள் பகுதியின் வேளாண்மைப் பொறியியல் அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். SHARE!

News February 17, 2026

காஞ்சிபுரம்: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377

2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500

3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090

4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098

5.முதியோருக்கான அவசர உதவி -1253

6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033

7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 17, 2026

காஞ்சிபுரம்: VOTER ID தொலஞ்சிருச்சா..? CLICK NOW

image

காஞ்சிபுரம் மக்களே, 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. இந்த சமயத்தில், உங்க VOTER ID தொலைந்து போயிடுச்சா? இல்லை மோசமாகவும், பழசாகவும் இருக்கா? கவலை வேண்டாம். இங்கே <>கிளிக் <<>>செய்து உங்க VOTER ID எண்ணை உள்ளீடு செய்யவும். பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே டவுன்லோடு செய்யலாம். மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க!

காஞ்சிபுரம் கலெக்டர் உத்தரவிட்டார்!

image

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக, மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமை தாங்கினார். அதில், கருணை அடிப்படையில் சிவமதி என்பவருக்கு சமையல் உதவியாளர் மற்றும் பா.ஜெயந்தி என்பவருக்கு சத்துணவு சமையலுக்கான பணி நியமன ஆணைகளை வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

காஞ்சிபுரம்: முதலமைச்சர் குறித்து அவதூறு வீடியோ!

image

தமிழக அரசின் மகளிர் உரிமைத் தொகையில் மூன்று மாதங்களுக்கு முன் கூட்டியே, சிறப்புத் தொகையுடன் ரூ.5,000 அனைவரின் வங்கிக் கணக்கில் கிரெடிட் ஆனது. இந்நிலையில், குன்றத்தூரைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது வங்கிக் கணக்கில் ரூ.5,000 வரவில்லை எனக் கூறி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசி வீடியோ ஒன்றை இணையதளத்தில் வெளியிட்டார். அப்பெண் குறித்து திமுக நிர்வாகிகள் போலீஸ் புகார் அளித்துள்ளனர்.

News February 17, 2026

காஞ்சிபுரம்: இரவு ரோந்து போலிசார் விவரம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில், நேற்று (பிப்.16) இரவு – இன்று (பிப்.17) காலை வரை ரோந்து பார்க்கும் அதிகாரிகள் தொடர்பு எண்கள் பொதுமக்களுக்கு வசதியாக சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவி மற்றும் குற்ற செயல்களோ அல்லது சந்தேக நிலை ஏற்பட்டால், அருகிலுள்ள காவல் நிலையத்தில் சென்று பெயர் பட்டியலில் உள்ள அதிகாரிகளுடன் நேரடியாக தொடர்பு கொள்ளலாம். அல்லது தொலைபேசியின் மூலம் தொடர்பு கொள்ளவும். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!