Kanchipuram

News February 20, 2026

காஞ்சிபுரத்தில் அதிரடி கைது!

image

ஒரகடம் அடுத்த சென்னகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்செல்வி(33). கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு வழக்கம் போல் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினார். அப்போது பீரோவில் இருந்த 12 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்த போலீஸ் விசாரணையில் வெங்கம்பாக்கத்தைச் சேர்ந்த கார்த்திக்(26), முகேஷ்(23), மணிகண்டன் ஆகியோரை கைது செய்தனர்.

காஞ்சிபுரத்தில் தூக்கிட்டு தற்கொலை!

image

மாங்காடு அடுத்த சிக்கராயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் குமரன்(40). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த இவர், குடிப் பழக்கத்தால் மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த மனைவி சுசீலா, பிள்ளைகளை அழைத்துக்கொண்டு அவரது தாய் வீட்டிற்குச் சென்றார். இதையடுத்து, மன உளைச்சலில் இருந்து வந்த செந்தில், நேற்று முன் தினம் இரவு தனது அறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

News February 20, 2026

காஞ்சிபுரம்: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று (பிப்.19) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!