Kallakurichi

News March 15, 2026

கள்ளக்குறிச்சி: இ-ஸ்கூட்டர் வாங்க வேண்டுமா?

image

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது

விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.<>in/ <<>>என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும்

அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்

பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்

இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News March 15, 2026

புதிய மாவட்ட SP அலுவலகத்திற்கு அடிக்கல் நாட்டு விழா!

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் வீரசோழபுரம் பகுதியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அமைக்கப்படவுள்ளது. அதனை முன்னிட்டு அடிக்கல் நாட்டு விழா இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் இன்று தலைமையில் நடைபெற்றது.

News March 15, 2026

கள்ளக்குறிச்சி: இனி வங்கிக்கு போக வேண்டாம்!

image

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும். SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) HDFC (7070022222) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். ஷேர் பண்ணுங்க.

News March 15, 2026

கள்ளக்குறிச்சியில் திறந்து வைத்தார் ஆட்சியர்!

image

கள்ளக்குறிச்சி: கூத்தக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சார்பில், பள்ளி வளாகத்தில் புதிதாகக் கலையரங்கக் கட்டிடம் கட்டப்பட்டது. அதனை நேற்று (மார்ச்.14) கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, மாணவர்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார். தங்களது பழைய பள்ளிக்கு கைமாறு செய்த முன்னாள் மாணவர்களின் இந்தச் செயலை ஆட்சியர் வெகுவாகப் பாராட்டினார்.

News March 15, 2026

”கள்ளக்குறிச்சியில் ஒவ்வொரு வாக்கும் ஒரு உயிர்” – குமரகுரு!

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தேர்தல் பணிகள் சூடு பிடித்துள்ளன. உளுந்தூர்பேட்டையில் உள்ள ஒரு தனியார் அரங்கில், நேற்று அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுரு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், உளுந்தூர்பேட்டை அதிமுக தெற்கு மற்றும் வடக்கு நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அப்போது, ”ஒவ்வொரு வாக்கும் ஒரு உயிர். நிர்வாகிகள் ஒவ்வொருவரும் கவனமாக இருக்க வேண்டும்” என குமரகுரு பேசியுள்ளார்.

News March 15, 2026

கள்ளக்குறிச்சியில் பயங்கர விபத்து – ஒருவர் பலி!

image

கள்ளக்குறிச்சி: சேந்தமங்கலம் அருகே, மலரொளி (65) என்ற மூதாட்டி நேற்று சாலையை கடக்க முயற்சித்துள்ளார். அப்போது, சென்னையில் இருந்து திருச்சி நோக்கிச் சென்ற தனியார் பேருந்து அவர் மீது மோதியது. அப்போது, ஓட்டுநர் விஷ்ணு பிரதாப்பின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, அங்கிருந்த ஆட்டோ மீதும் மோதியது. இதில் ஆட்டோ பயணிகள் சிறு காயங்களுடன் தப்பிய நிலையில், மலரொளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

News March 14, 2026

கள்ளக்குறிச்சியின் பழைய பெயர் தெரியுமா?

image

கள்ளக்குறிச்சியின் பெயரை கல்லைக்குறிச்சி என சிலர் குறிப்பிடுவதை பார்த்திருப்பீர்கள். உண்மையில் கல்லைக்குறிச்சியா? அல்லது கள்ளக்குறிச்சியா? என தேடி பார்த்த போது கள்ளக்குறிச்சியில் உள்ள கோவிந்தராஜ பெருமாள் கோயில் கல்வெட்டு மற்றும் சிறுவங்கூர் கிராமத்து பெருமாள் கோயில் கல்வெட்டுகளில் கல்லைக்குறிச்சி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பெயரே மருவி கள்ளக்குறிச்சி என மாறியுள்ளது. தகவலை ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!