Kallakurichi

News March 19, 2026

கள்ளக்குறிச்சி: இரவு நேர ரோந்து பணி

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இரவு முதல் காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News March 18, 2026

கள்ளக்குறிச்சி: ரேஷன் கார்டு உள்ளதா? இதை தெரிஞ்சுக்கோங்க!

image

கள்ளக்குறிச்சி மக்களே, உங்கள் ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை தெரிஞ்சுக்க அலையவேண்டிய அவசியம் இல்லை..இனி வீட்டிலிருந்தே தெரிஞ்சுக்க சூப்பரான வழி. உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து PDS 102 என டை செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்புங்க. கடை திறப்பு தகவல்கள் உங்க -போனுக்கே வரும். ரேஷன் தொடர்பான புகார்களை பதிவு செய்ய, PDS 107 என டைப் செய்து அனுப்புங்க. SHARE பண்ணுங்க.

கள்ளக்குறிச்சி: வாடகை வீட்டில் இருக்கீங்களா?

image

கள்ளக்குறிச்சி மக்களே வாடகை வீட்டில் உள்ளீர்களா? இதை தெரிந்து கொள்ளுங்கள்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும்.11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க!

News March 18, 2026

கள்ளக்குறிச்சி: தேர்தல் வந்தாச்சு- CHECK பண்ணுங்க!

image

கள்ளக்குறிச்சி மக்களே; வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக SHARE பண்ணுங்க!

News March 18, 2026

கள்ளக்குறிச்சியில் உறுதிமொழி ஏற்பு!

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழியினை கள்ளக்குறிச்சி மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் இன்று (18.03.2026) அரசு அலுவலர்கள் ஏற்றுக் கொண்டனர். தொடர்ந்து கையெழுத்து இயக்கமும் தொடங்கி வைக்கப்பட்டது.

News March 18, 2026

கள்ளக்குறிச்சி: விரல் நுனியில் வங்கி விவரங்கள்!

image

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க

News March 18, 2026

கள்ளக்குறிச்சி கலெக்டர் அதிரடி உத்தரவு!

image

தமிழகத்தில் சட்டசபை தேர்தலையொட்டி வங்கி பண பரிவர்த்தனைகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என வங்கி மேலாளர்களுக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் உத்தரவிட்டு உள்ளார். வேட்பாளர்கள் மற்றும் அவர்கள் தொடர்புடைய வங்கி கணக்குகளில் ரூ.10 லட்சத்துக்கு மேலாக பணப்பரிமாற்றம் நடைபெற்றால் உடனடியாக தேர்தல் அலுவலர் கவனத்திற்கு கொண்டுவர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

News March 18, 2026

உளுந்தூர்பேட்டையில் ‘நீயா, நானா போட்டி’ – குழப்பத்தில் மக்கள்!

image

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்களை இன்னும் அறிவிக்கவில்லை. ஆனால், உளுந்தூர்பேட்டை தொகுதியில், திமுகவினர் உதயசூரியன் சின்னத்தை மட்டும் சுவர் விளம்பரம் செய்து வரும் நிலையில், அதிமுக-வினர் குமரகுரு பெயருடன் இரட்டை இலை சின்னங்களை சுவர் விளம்பரம் செய்து வருகின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது. இது அப்பகுதி மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!