India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கலைஞர் கைவினைத் திட்ட மூலம் ரூ.3 லட்சம் வரை பிணையற்ற கடன் உதவி, ரூ.50,000 மானியம் 5 சதவீதம் வரை வட்டி மானியம், திறன் மேம்பாட்டிற்கான சிறப்பு பயிற்சிகள், மேலும் கலைஞர் கைவினை திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்புவோர் msmeonline.tn.gov.in இணையதளத்திற்கு செல்லவும் அல்லது மாவட்ட தொழில் மையத்தை தொடர்பு கொள்ளலாம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கலைஞர் கைவினைத் திட்டத்தின் கீழ் கலை மற்றும் கைவினை தொழிலில் ஈடுபடுவோருக்கு பயிற்சி, மானியத்துடன் கடன் மற்றும் சந்தைப்படுத்தும் திறன் அளிக்கப்பட்டு வருகிறது. இதில் தையற் கலைஞர், மண்பாண்டம் செய்வோர், சிற்ப கலைஞர், தச்சு வேலை செய்வோர், பூ தொடுப்போர்,தொழில்நுட்பத்துடன் கூடிய கருவிகள் வாங்க ரூ.3 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படும். என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (13.12.2024) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முதல் தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மிதமான மழையே பெய்ததால் இன்று டிச.13ஆம் தேதியன்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளும் வழக்கம்போல் இயங்கும் என கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் அறிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் நீலமங்கலம் தனியார் பள்ளியில் உள்ள கூட்டரங்கில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கையில் குறித்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு கூட்டத்தினை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் இன்று துவக்கி வைத்து ஆசிரியர்களிடம் உரையாற்றினார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (12.12.2024) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 11.12.24 காலை 06.00 மணி முதல் இன்று 12.12.2024 காலை 06.00 மணி வரை பெய்த மழை கள்ளக்குறிச்சி வட்டத்தில்:- 30 மிமீ சங்கராபுரம் :- 27 மிமீ வாணாபுரம் :- 157 மிமீ, உளுந்தூர்பேட்டை:- 55.50மிமீ சின்னசேலம் :- 19மிமீ திருக்கோவிலூர் :- 101மிமீ என கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும்:- 389.50 மிமீ மழை பதிவாகி உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (11.12.2024) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய, கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (10.12.2024) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.